பாடல் #3516
மகிமையின் ராஜனே
🔤 Makimaiyin Raajanae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மகிமையின் ராஜனே மகத்துவ தேவனே உலகத்தை மீட்டோனே உமக்கே ஆராதனை உமக்கே ஆராதனை (3) மகிமையின் ராஜனே இறையெங்கும் அரசே இயேசு பெருமானே இறையெங்கும் அரசே இயேசு பெருமானே உன்னத பெருங்குருவே சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி சிலுவைக் கொடியேந்தி ஜெயமே முடிதாங்கி வானகம் திறந்தோனே ஜெகத்தில் விதி முழங்க ஜெகத்தலம் போய் மகிழ ஜெகத்தில் விதி முழங்க ஜெகத்தலம் போய் மகிழ பூவுலகம் பணிய
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Makimaiyin Raajanae Makatthuva Devanae Ulakatthai Meettonae Umakkae Aaraadhanai Umakkae Aaraadhanai (3) Makimaiyin Raajanae Iraiyengkum Arasae Yesu Perumaanae Iraiyengkum Arasae Yesu Perumaanae Unnatha Perungkuruvae Siluvaik Kotiyaenthi Jeyamae Mutithaangki Siluvaik Kotiyaenthi Jeyamae Mutithaangki Vaanakam Thiranthonae Jegatthil Vithi Muzhangga Jegatthalam Poy Makizha Jegatthil Vithi Muzhangga Jegatthalam Poy Makizha Poovulakam Paniya