பாடல் #5240
கோடி கோடி நன்மைகள்
🔤 Koti Koti Nanmaigal
🎙 Pr. மோசஸ் ராஜசேகர் • 💿 கிருபையே தேவ கிருபையே
🎼 Scale: G Major
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோடி கோடி நன்மைகள் பெற்றதை நினைத்திடுவேன் ஆடிப்பாடி அகமகிழ்ந்து அன்பரைத் துதித்திடுவேன் - என் அன்பே அன்பரைத் துதித்திடுவேன் அன்பை எனக்கு தந்ததால் அறிவை எனக்கு தந்ததால் கிருபை எனக்கு தந்ததால் மகிமையில் என்னை நடத்தியதால் அல்லேலூயா ஆமென் அல்லேலூயா ஆமென்… - 2 அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா ஆமென் … - 3 வாழ்வு எனக்கு தந்ததால் தாழ்வில் என்னை நினைத்ததால் உள்ளம் நிறைந்த துதியுடன் உன்னதர் உம்மைப் புகழ்ந்திடுவேன் உன்னதர் உந்தன் மறைவிலே வல்லவர் செட்டைகளின் நிழலிலே ஏற்றக்காலத்தில் உயர்த்திடும் அற்புதர் கரத்தில் அடங்கிடுவேன் வாழ்நாளை கூட்டி தந்ததால் வருகையில் சேர்ப்பேன் என்றதால் மறைவான மன்னாவைத் தந்ததால் மறுரூபமாக்கி மகிழ்வித்ததால் துன்பங்கள் மறைந்திட செய்ததால் இன்பமாய் வாழ்ந்திட வைத்ததால் கானானின் பயணத்தில் கர்த்தர் தம் கரத்தினில் தாங்கியே என்னை நடத்தியதால்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Koti Koti Nanmaigal Pertrathai Ninaitthituvaen Aatippaati Agamakizhnthu Anbaraith Thuthitthituvaen - En Anpae Anbaraith Thuthitthituvaen Anpai Enakku Thandhathaal Arivai Enakku Thandhathaal Kirupai Enakku Thandhathaal Makimaiyil Ennai Natatthiyathaal Allaelooyaa Aamen Allaelooyaa Aamen… - 2 Allaelooyaa Allaelooyaa Allaelooyaa Aamen … - 3 Vaazhvu Enakku Thandhathaal Thaazhvil Ennai Ninaitthathaal Ullam Niraindha Thuthiyudan Unnathar Ummaip Pugazhnthituvaen Unnathar Undhan Maraivilae Vallavar Settaigalin Nizhalilae Aertrakkaalatthil Uyartthitum Arpudhar Karatthil Adangkituvaen Vaazhnaalai Kootti Thandhathaal Varukaiyil Saerppaen Endrathaal Maraivaana Mannaavaith Thandhathaal Maruroobamaakki Makizhvitthathaal Thunbanggal Marainthida Seythathaal Inbamaay Vaazhnthida Vaitthathaal Kaanaanin Payanatthil Kartthar Tham Karatthinil Thaangkiyae Ennai Natatthiyathaal
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G Bm Em G G D G Bm Em C D G Am D G G C Am D G G C D G D G G G Am G C G G C Am D G G C D G D G G C Am D G G C D G D G G C Am D G G C D G D G G C Am D G G C C D G D G