பாடல் #5236
கொண்டாடுவோம் நாம்
🔤 Kontaatuvom Naam
🎙 Father. S. J. பெர்க்மான்ஸ் • 💿 ஜெபத்தோட்ட ஜெயகீதங்கள்
🎼 Scale: E Minor
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 125 bpm
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கொண்டாடுவோம் நாம் கொண்டாடவோம் பண்டிகைகள் நாம் கொண்டாடவோம் எக்காளம் ஊதி ஏழு நாட்களும் யேகோவா தேவனைக் கொண்டாடுவோம் பலிகள் செலுத்தி பரிசுத்தர் சமூகத்தில் பாடிக் கொண்டாடுவோம் தீயவன் நடுவில் வருவதில்லை கர்த்தரோ ஜெயம் எடுத்தார் -நம் அகமகிழ்வோம் அக்களிப்போம் ஆனந்த சத்தமிடுவோம் நல்லவர் கர்த்தர் கிருபையுள்ளவர் என்று நாம் உயர்த்திடுவோம் கர்த்தரின் மகிமை மேகம் போல இறங்கட்டும் இந்தாளிலே அசைக்க முடியா கூடாரமாவோம் அமைதியின் இல்லமாவோம் நோயாளி என்று சொல்வதில்லை குற்றங்கள் நீங்கியதே இஸ்ரவேல் ஜனத்துக்கு தேவன் தந்த பிரமாணம் இதுதானே எகிப்து தேசம் விட்டு புறப்படும்போது கட்டளையாய் கொடுத்தார் பழைய புளித்த மாவை அகற்றி தூக்கி எறிந்திடுவோம் துர்க்குணும் பொல்லாப்பு தவிர்த்திடுவோம் அசுத்தம் அகற்றிடுவோம் எல்லாம் முடிந்தது என்று இரட்சகர் முழங்கினார் சிலுவையிலே சாவுக்கு அதிபதி சாத்தானை சாவாலே வென்றுவிட்டார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kontaatuvom Naam Kontaadavom Pantikaigal Naam Kontaadavom Ekkaalam Oothi Aezhu Naatkalum Yaekovaa Devanaik Kontaatuvom Paligal Selutthi Parisutthar Samoogatthil Paatik Kontaatuvom Theeyavan Natuvil Varuvathillai Karttharo Jeyam Etutthaar -nam Agamakizhvom Akkalippom Aanandha Satthamituvom Nallavar Kartthar Kirupaiyullavar Enru Naam Uyartthituvom Karttharin Makimai Maegam Pola Iranggattum Inthaalilae Asaikka Mutiyaa Kootaaramaavom Amaithiyin Illamaavom Noyaali Enru Solvathillai Kurtranggal Neengkiyathae Isravael Janatthukku Devan Thandha Piramaanam Ithuthaanae Ekipthu Thaesam Vittu Purappatumpothu Kattalaiyaay Kotutthaar Pazhaiya Pulittha Maavai Agarri Thookki Erinthituvom Thurkkunum Pollaappu Thavirtthituvom Asuttham Agarrituvom Ellaam Mutindhathu Enru Iratsakar Muzhangkinaar Siluvaiyilae Saavukku Athibathi Saatthaanai Saavaalae Venruvittaar
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Em Am D Bm C Em Em C B7 C Em Em Bm Am G Am C Em C D Em D C Am B7 Em Bm Am G Am C Em C D Em Em Bm Am G Am C Em C D Em Em Bm Am G Am C Em C D Em Em Bm Am G Am C Em C D Em Em Bm Am G Am C Em C D Em