பாடல் #1914
கண்ணோக்கிப் பார்த்த தேவா
🔤 Kannokkip Paarttha Thaevaa
🎙 Pr. ஜெர்சன் எடின்பரோ • 💿 நீரே
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணோக்கிப் பார்த்த தேவா கலக்கங்கள் தீர்த்த தேவா பாவச் சேற்றில் வாழ்ந்த என்னை உந்தன் கரம் நீட்டி மீட்ட தேவா தாயே என் இயேசு நாதா தந்தையே மா யேகோவா கர்ப்பத்தில் நான் தோன்றும் முன்னே என்னைப் பெயர் சொல்லி அழைத்தவரே கருவிலே நான் தோன்றும் முன்னே உந்தன் கரங்களில் வரைந்து கொண்டீர் இரத்தத்தாலே மீட்டவரே (எனக்கு) இரட்சிப்பு தந்தவரே பாவமெல்லாம் தீர்த்தவரே – என்னை பரலோகில் சேர்ப்பவரே கண்மணி போல் காப்பவரே கண்ணீரைத் துடைப்பவரே எண்ணமெல்லாம் நிறைந்தவரே என் இதயத்தைக் கவர்ந்தவரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannokkip Paarttha Thaevaa Kalakkanggal Theerttha Thaevaa Paavach Saerril Vaazhndha Ennai Undhan Karam Neetti Meetta Thaevaa Thaayae En Yesu Naathaa Thanthaiyae Maa Yaekovaa Karppatthil Naan Thonrum Munnae Ennaip Peyar Solli Azhaitthavarae Karuvilae Naan Thonrum Munnae Undhan Karanggalil Varainthu Konteer Ratthatthaalae Meettavarae (enakku) Iratsippu Thandhavarae Paavamellaam Theertthavarae – Ennai Paralokil Saerppavarae Kanmani Pol Kaappavarae Kanneeraith Thutaippavarae Ennamellaam Niraindhavarae En Idhayatthaik Kavarndhavarae