பாடல் #5058
கண்ணின் மணிபோல காக்கின்றார்
🔤 Kannin Manipola Kaakkinraar
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 85 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணின் மணிபோல காக்கின்றார் பாதையில் ஒவ்வொரு நேரமும் ஒரு தாய் தன் பிள்ளையை காப்பது போல் உன் அருகில் இயேசுவே நிற்கிறார்! துன்பமோ, இன்பமோ, லாபமோ, நஷ்டமோ? பெலவீன நேரமோ? பெலனுள்ள வேலையோ? காலங்கள் துடங்கும் முன் கர்த்தர் உன்னை அறிந்தார் கவலை உனக்கு ஏன்? கர்த்தர் உன்னை கைவிடார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kannin Manipola Kaakkinraar Paathaiyil Ovvoru Naeramum Oru Thaay Than Pillaiyai Kaappathu Pol Un Arukil Yesuvae Nirkiraar! Thunbamo, Inbamo, Laabamo, Nashtamo? Pelaveena Naeramo? Pelanulla Vaelaiyo? Kaalanggal Thudangkum Mun Kartthar Unnai Arinthaar Kavalai Unakku Aen? Kartthar Unnai Kaivitaar