பாடல் #2483
இயேசு எந்தன் சொந்தமல்லவோ
🔤 Yesu Endhan Sondhamallavo
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: D
🥁 Beat: 2/4 Biola
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு எந்தன் சொந்தமல்லவோ அவரின் முகம் காணுவது இன்பமல்லவோ உந்தன் நாமமே எங்கள் ஆறுதல் கைவிடாத என் அடைக்கலமே 1.நீரின்றி வாழ்வில்லையே - நின் துணையின்றி வழியில்லையே என் தெய்வமே என் இயேசுவே உந்தன் கரம் பற்றி வாழ்ந்திடுவேன் -(2) 2. புது எண்ணெய் ஊற்றிடுமே - என்னில் புது பெலன் அளித்திடுமே என் ராஜனே என் தேவனே புதுபாடல் நான் பாடிடுவேன் (2) 3.வாழ்வது உமக்காக - என்னை வனைந்திடும் உம்மைப் போல என் நேசரே உம் மார்பிலே நிதம் சாய்ந்திளைப்பாறிடுவேன் (2) 4. கூப்பிடும் வேளைதனில் - என்னை நோக்கிடும் அன்பர் நீரே என் கர்த்தரே என்இரட்சகா உம் சமூகத்தில் மகிழ்ந்திடுவேன் - (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Endhan Sondhamallavo Avarin Mugam Kaanuvathu Inbamallavo Undhan Naamamae Enggal Aarudhal Kaivitaadha En Ataikkalamae 1.neerinri Vaazhvillaiyae - Nin Thunaiyinri Vazhiyillaiyae En Theyvamae En Yesuvae Undhan Karam Parri Vaazhnthituvaen -(2) 2. Puthu Enney Oorritumae - Ennil Puthu Pelan Alitthitumae En Raajanae En Devanae Puthupaadal Naan Paatituvaen (2) 3.vaazhvathu Umakkaaga - Ennai Vanainthitum Ummaip Pola En Naesarae Um Maarpilae Nidham Saaynthilaippaarituvaen (2) 4. Kooppitum Vaelaidhanil - Ennai Nokkitum Anbar Neerae En Karttharae Eniratsakaa Um Samoogatthil Makizhnthituvaen - (2)