பாடல் #5052
அப்பா உம் முகத்த பார்க்கனும்
🔤 Appaa Um Mugattha Paarkkanum
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Cm
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 110 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா உம் முகத்த பார்க்கனும் அழகான கண்கள ரசிக்கனும் இதுவே எனது ஆச இதுவே எனது வாஞ்ச ஆதாமோடு உலாவின தெய்வம் ஏனோக்கோடு போசின தெய்வமே ஏன் இந்த மௌனமே இப்போ என்னோடு பேசுமே ஏசாயாவின் கண்கள் கண்டதே சிங்காசனத்தில் வீற்றிருக்கும் தேவனை ஏன் இந்த தாமதமே இப்போ உம்மை காட்டுமே ஆரோனின் மேல் ஊற்றின அபிஷேகம் எலிசாவின் மேல் இறங்கின வல்லமை ஏன் இந்த தயக்கமே உந்தன் சால்வையை போடுமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Um Mugattha Paarkkanum Azhakaana Kankala Rasikkanum Ithuvae Enathu Aasa Ithuvae Enathu Vaanjja Aathaamotu Ulaavina Theyvam Aenokkotu Posina Theyvamae Aen Indha Maunamae Ippo Ennotu Paesumae Aesaayaavin Kankal Kandathae Singkaasanatthil Veerrirukkum Devanai Aen Indha Thaamathamae Ippo Ummai Kaattumae Aaronin Mael Oorrina Apishaegam Elisaavin Mael Irangkina Vallamai Aen Indha Thayakkamae Undhan Saalvaiyai Potumae