பாடல் #8710
நற்செய்தி ஸ்தாபன மக்கள்
🔤 Narseythi Sthaabana Makkal
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Cm
🥁 Beat: Disco Party
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நற்செய்தி ஸ்தாபன மக்கள் சீயோன் மகா ஜன கூட்டம் சீயோன் நாயகன் இதயம் நம் மக்களின் துதியால் நிரம்பும் 1. நற்செய்தி சொல்லிடும் மக்கள் இயேசுவின் இதயத்தில் நிற்கும் ஆடலும் பாடலும் இங்கே பரலோக மேன்மையும் இறங்கும் 2. பூமியும் நிறைவும் நமக்கே கர்த்தரின் நிறைவில் மகிழ்வோம் கர்த்தரின் சமூகம் அநுகூலமே பூமியனைத்திற்கும் ராஜா 3. தேடும் நன்மைகள் நம்மில் உண்டு கிடைக்கும் சகாயம் சாட்சியாகும் பெரிய காரியம் செய்யும் இயேசு நிகரற்ற வாழ்வினை தந்திடுவார் 4. ஆஸ்தி பெருக்கம் இயேசுவுக்கே வஸ்துகள் எல்லாம் ஊழியத்திற்கே இஸ்ரவேல் ஆசீர் நம் சபைக்கே இம்மானுவேல் இயேசு நம் பக்கமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Narseythi Sthaabana Makkal Seeyon Makaa Jana Koottam Seeyon Naayakan Idhayam Nam Makkalin Thuthiyaal Nirampum 1. Narseythi Sollitum Makkal Yesuvin Idhayatthil Nirkum Aadalum Paadalum Ingkae Paraloga Maenmaiyum Irangkum 2. Poomiyum Niraivum Namakkae Karttharin Niraivil Makizhvom Karttharin Samoogam Anukoolamae Poomiyanaitthirkum Raajaa 3. Thaetum Nanmaigal Nammil Untu Kitaikkum Sakaayam Saatsiyaakum Periya Kaariyam Seyyum Yesu Nigarartra Vaazhvinai Thanthituvaar 4. Aasthi Perukkam Yesuvukkae Vasthugal Ellaam Oozhiyatthirkae Isravael Aaseer Nam Sapaikkae Immaanuvael Yesu Nam Pakkamae