பாடல் #40570
உமக்கு நிகரானவர் எவருமில்லை
🔤 Umakku Nigaraanavar Evarumillai
🎙 Pr. அனந்தன் அல்போன்ஸ் • 💿 ஜீவநதி எழுப்புதல் பாடல்கள்
🎼 Scale: E Maj
🥁 Beat: 6/8
⏱️ Tempo: 90 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உமக்கு நிகரானவர் எவருமில்லை உம்மைத் தவிர வேறே தேவனுமில்லை-2 தேவனே என் தேவனே-நீர் என்னுடைய தேவனே நீர் பெரியவர் என்றும் சிறந்தவர் எல்லா தேவர்களிலும் நீரே உயர்ந்தவர் -2 1- அதிகாலமே உம்மைத் தேடுவேன் ஆனந்த சத்தமிட்டுப் பாடுவேன்-2 தாகத்தோடு ஆத்துமா உமக்காய் ஏங்குதே வல்லமையின் ஆவியை ஊற்றுமே-2 2- வாழ்நாளெல்லாம் உம்மைத் துதித்திட வரங்களினாலே என்னை நிரப்புமே -2 3-பேய்களை ஓட்டும் வரம் தாருமே நோய்களை போக்கி பெலன் கூட்டுமே-2 4-தடைகளை உடைத்து முன்னே சென்றிட வல்லமை வரங்களாலே 5- உள்ளத்தில் தேவ அன்பை ஊற்றுமே உமக்காய் வாழ கிருபை தாருமே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Umakku Nigaraanavar Evarumillai Ummaith Thavira Vaerae Devanumillai-2 Devanae En Devanae-neer Ennutaiya Devanae Neer Periyavar Enrum Sirandhavar Ellaa Thaevarkalilum Neerae Uyarndhavar -2 1- Athikaalamae Ummaith Thaetuvaen Aanandha Satthamittup Paatuvaen-2 Thaagatthotu Aatthumaa Umakkaay Aengkuthae Vallamaiyin Aaviyai Oorrumae-2 2- Vaazhnaalellaam Ummaith Thuthitthida Varanggalinaalae Ennai Nirappumae -2 3-paeykalai Ottum Varam Thaarumae Noykalai Pokki Pelan Koottumae-2 4-thataigalai Utaitthu Munnae Senrida Vallamai Varanggalaalae 5- Ullatthil Thaeva Anpai Oorrumae Umakkaay Vaazha Kirupai Thaarumae-2