பாடல் #40566
உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே
🔤 Ullatthai Jeeva Paliyaakkuvathae
🎙 Pr. அனந்தன் அல்போன்ஸ் • 💿 ஜீவநதி எழுப்புதல் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளத்தை ஜீவ பலியாக்குவதே புத்தியுள்ள ஆராதனை சரிரத்தை பரிசுத்தம் செய்வதே புத்தியுள்ள ஆராதனை -2 தேவா இரக்கத்தை வேண்டி நிற்கிறோம் எங்கள் ஆவி ஆத்துமா ஒப்புவிக்கிறோம் இறங்கிவாரும் இறங்கிவாரும் தேவ ஆவியே -உள்ளத்தை 1- வானையும் பூமியையும் படைத்தவரே வானங்கள் மேலாக உயர்ந்தவரே -2 நேசக்கர்த்தாவே சாரோனின் ரோஜாவே இறங்கி வாரும் ஐயா -2 ஆவியின் வல்லமையால் நிறப்பிடுமே அளவில்லா உம் கிருபை ஊற்றிடுமே-2 கிச்சிலிமரமே மருதோன்றி பூங்கொத்தே இறங்கி வாரும் ஐயா-2 3- சாபத்தை சுட்டெரிக்கும் அக்கினியே பாவத்தின் கட்றுக்கும் பட்டயமே-2 சேனையின் கர்த்தாவே நித்திய ராஜாவே இறங்கி வாரும் ஐயா-2 4- மரணத்தை ஜெயமாக்கி வெண்றவரே மகிமையில் என்னை கொண்டு சேர்ப்பவரே விடிவெள்ளி நட்சத்திரமே பிரகாசப் பேரொளியே இரங்கி வாரும் ஐயா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullatthai Jeeva Paliyaakkuvathae Putthiyulla Aaraadhanai Sariratthai Parisuttham Seyvathae Putthiyulla Aaraadhanai -2 Thaevaa Irakkatthai Vaenti Nirkirom Enggal Aavi Aatthumaa Oppuvikkirom Irangkivaarum Irangkivaarum Thaeva Aaviyae -ullatthai 1- Vaanaiyum Poomiyaiyum Pataitthavarae Vaananggal Maelaaga Uyarndhavarae -2 Naesakkartthaavae Saaronin Rojaavae Irangki Vaarum Aiyaa -2 Aaviyin Vallamaiyaal Nirappitumae Alavillaa Um Kirupai Oorritumae-2 Kichsilimaramae Maruthonri Poongkotthae Irangki Vaarum Aiyaa-2 3- Saabatthai Sutterikkum Akkiniyae Paavatthin Katrukkum Pattayamae-2 Saenaiyin Kartthaavae Nitthiya Raajaavae Irangki Vaarum Aiyaa-2 4- Maranatthai Jeyamaakki Venravarae Makimaiyil Ennai Kontu Saerppavarae Vitivelli Natsatthiramae Pirakaasap Paeroliyae Irangki Vaarum Aiyaa-2