பாடல் #40568
கண்ணீரைத் துடைப்பவர்
🔤 Kanneeraith Thutaippavar
🎙 Pr. அனந்தன் அல்போன்ஸ் • 💿 ஜீவநதி எழுப்புதல் பாடல்கள்
🎼 Scale: G Maj
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 95 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரைத் துடைப்பவர் கதவண்டை இருக்கிறார் கலங்காதே நெஞ்சம் பதறாதே நீ இடைவிடாமல் உந்தன் தேவனை நம்பிக் கொண்டிரு - நீ இடைவிடாமல்.. 1- உளையான சேற்றிலிருந்து உன்னை தூக்கி எடுத்தவர் ஒருபோதும் உன்னை என்றும் கைவிடாதவர்-2 உன்னோடு இருக்கிறார் உன்னை என்றும் நடத்துவார் உன் சார்பில் நின்றே அவர் செயலாற்றுவார் -2 2- அன்னாளின் கண்ணீரை துடைத்திட்ட அன்பின் நேசர் சாமுவேலை பரிசாகத் தந்த ஆண்டவர்-2-உன் நெஞ்சின் ஆசைகள் இதய ஏக்கங்கள் அறிவாரே அற்புதங்கள் செய்திடுவாரே-2 3- பாலைவனப் பாதைகளில் மன்னாவைப் பொழிந்தவர் கற்பாறை நீரூற்றால் தாகம் தீர்த்தவர்-2 எரிகோவே வீழ்த்தி ஜெயத்தைக் கொடு்தவர் உனக்கொன்றும் செய்திடாமல் கைவிடுவாரோ-2 4- பாரமான சுமைகளை உன் தோளில் சுமத்திட அவர் ஒன்றும் பொல்லாத தகப்பனல்லவே-2 அவர் அன்பின் நேசர் ஆறுதலின் தந்தை நம் பாவ பாரங்களை சுமந்து தீர்த்தவர்-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneeraith Thutaippavar Kathavantai Irukkiraar Kalangkaathae Nenjjam Patharaathae Nee Itaivitaamal Undhan Devanai Nampik Kontiru - Nee Itaivitaamal.. 1- Ulaiyaana Saerrilirunthu Unnai Thookki Etutthavar Orupothum Unnai Enrum Kaivitaadhavar-2 Unnotu Irukkiraar Unnai Enrum Natatthuvaar Un Saarpil Ninrae Avar Seyalaarruvaar -2 2- Annaalin Kanneerai Thutaitthitta Anpin Naesar Saamuvaelai Parisaagath Thandha Aandavar-2-un Nenjsin Aasaigal Idhaya Aekkanggal Arivaarae Arpudhanggal Seythituvaarae-2 3- Paalaivanap Paathaigalil Mannaavaip Pozhindhavar Karpaarai Neeroorraal Thaagam Theertthavar-2 Erikovae Veezhtthi Jeyatthaik Kotu்thavar Unakkonrum Seythitaamal Kaivituvaaro-2 4- Paaramaana Sumaigalai Un Tholil Sumatthida Avar Onrum Pollaadha Thakappanallavae-2 Avar Anpin Naesar Aarudhalin Thanthai Nam Paava Paaranggalai Sumanthu Theertthavar-2