பாடல் #1910
கண்ணீரைத் துடைபப்வர
🔤 Kanneeraith Thutaibapvara
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கண்ணீரைத் துடைப்பவர் இயேசு கவலைத் தீர்ப்பவர் இயேசு முற்றும் ஜெயம் தரும் இயேசு முடிவும் துவக்கமும் இயேசு சோதனையில் பெலன் தருவார் வேதனையில் துணை இருப்பார் துதித்திடுவேன் ஜெபித்திடுவேன் தூயவரில் நான் களித்திடுவேன் பகைவர் எல்லாம் சூழும் போது பாதுகாப்பாய் உடன் வருவார் வாதை உந்தன் கூடாரத்தை அணுகாமல் என்றும் காத்திடுவார் துதியின் ஆடை உடுத்திடுவார் துயரமெல்லாம் விலகச் செய்வார் சாம்பலாம் எந்தன் வாழ்வினிலே சிங்காரத்தை அவர் கொடுத்திடுவார்.
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanneeraith Thutaippavar Yesu Kavalaith Theerppavar Yesu Murrum Jeyam Tharum Yesu Mutivum Thuvakkamum Yesu Sodhanaiyil Pelan Tharuvaar Vaedhanaiyil Thunai Iruppaar Thuthitthituvaen Jepitthituvaen Thooyavaril Naan Kalitthituvaen Pakaivar Ellaam Soozhum Pothu Paathukaappaay Udan Varuvaar Vaathai Undhan Kootaaratthai Anukaamal Enrum Kaatthituvaar Thuthiyin Aatai Ututthituvaar Thuyaramellaam Vilakach Seyvaar Saambalaam Endhan Vaazhvinilae Singkaaratthai Avar Kotutthituvaar.