பாடல் #39495
மா பாவி நான்
🔤 Maa Paavi Naan
🎙 Pr. அனந்தன் அல்போன்ஸ் • 💿 ஜீவநதி எழுப்புதல் பாடல்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
மா பாவி நான் ஆனாலும் நீர் எனக்காக ஜீவன் தந்தீரே மா பாவி நான் ஆனாலும் நீர் எனக்காக பிணையானீரே மாபாவி நான் ஆனாலும் நீர் எனக்காக இரத்தம் சிந்தினீர் மா பாவி நான் ஆனாலும் நீர் எனக்காக பலியானீரே இயேசுவே இயேசுவே இயேசுவே எந்தன் அன்பு நேசரே இயேசுவே இயேசுவே இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே 1-கைகள் கால்களிலே ஆணியோ உழுத நிலம் போல் உம் மேனியோ-2 பரிதவித்தீரே பரிகரித்தீரே பாதாளம் சென்றிடாமல் மீட்டவர் நீரே -2 2- முள்முடி சுரசின் மேல் பாரமோ முகமெல்லாம் வழிந்தோடும் இரத்தமும்-2 கல்வரின் நடுவில் கதறுகின்றாரே கருணையின் தேவன் என்னே மீட்பதற்காக -2 3- பெலன் கொண்ட ஈட்டி நெஞ்சில் பாய்ந்ததே பெருவெள்ளம் போல இரத்தம் பெருகியே-2 பாவச் சேற்றிலே கிடந்த என்னையே கல்வாரி இரத்தம் கழுவி மீட்டதே-2 4- தேற்றிட யாருமின்றி தனிமையாய் தேவாதி தேவன் முகத்தை தேடினீர்-2 லோக பாவங்கள் யாவும் போக்கியே எல்லாம் முடிந்ததென்று ஜீவன் விட்டீரே-2 5- நெஞ்சம் பதரி நானும் கலங்கினேன் தஞ்சம் நீரே அன்பு இயேசுவே-2 கோர சிலுவையின் காட்சி கண்டதால் கொடிய என் பாவம் கழுவி மீட்டுக் கொண்டீரே -2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Maa Paavi Naan Aanaalum Neer Enakkaaga Jeevan Thantheerae Maa Paavi Naan Aanaalum Neer Enakkaaga Pinaiyaaneerae Maapaavi Naan Aanaalum Neer Enakkaaga Rattham Sinthineer Maa Paavi Naan Aanaalum Neer Enakkaaga Paliyaaneerae Yesuvae Yesuvae Yesuvae Endhan Anpu Naesarae Yesuvae Yesuvae Yesuvae Endhan Aathma Naesarae 1-kaigal Kaalkalilae Aaniyo Uzhudha Nilam Pol Um Maeniyo-2 Paridhavittheerae Parigarittheerae Paathaalam Senritaamal Meettavar Neerae -2 2- Mulmuti Surasin Mael Paaramo Mugamellaam Vazhinthotum Ratthamum-2 Kalvarin Natuvil Katharukinraarae Karunaiyin Devan Ennae Meetpatharkaaga -2 3- Pelan Konda Eetti Nenjsil Paayndhathae Peruvellam Pola Rattham Perukiyae-2 Paavach Saerrilae Kidandha Ennaiyae Kalvaari Rattham Kazhuvi Meettathae-2 4- Thaerrida Yaaruminri Thanimaiyaay Thaevaathi Devan Mugatthai Thaetineer-2 Loga Paavanggal Yaavum Pokkiyae Ellaam Mutindhathenru Jeevan Vitteerae-2 5- Nenjjam Pathari Naanum Kalangkinaen Thanjjam Neerae Anpu Yesuvae-2 Kora Siluvaiyin Kaatsi Kandathaal Kotiya En Paavam Kazhuvi Meettuk Konteerae -2