பாடல் #404
ஆதியும் அந்தமுமானவரே
🔤 Aathiyum Andhamumaanavarae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 நண்பர்கள் மிஷனரி ஜெபம் பேண்ட்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆதியும் அந்தமுமானவரே அதிசயமானவரே சிருஷ்டிப்பின் ஆதிகாரணரே ஜீவனின் அதிபதியானவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே நிலைவரமானவரே ஒருமனதோடே தேடுவோரை உண்மையாய் ஏற்றுக் கொள்பவரே ஊக்கமாய் ஜெபிப்போர்க்குள்ள பலனை உடனடி அளிப்பவரே தாகமுள்ளோர்க்கு ஜீவநீரை தாராளமாயீவேன் என்றவரே ஆவியாம் ஜீவ தண்ணீரை எமக்கு மேவியே இன்று வீரே பாவிக்குப் பாதை காண்பிக்கவே பாரினில் வாய்த் தோன்றினீரே பாதகன் போல பாரக் குருசில் தேவனே தொங்கினீரே சீக்கிரமாய் இதோ வருபவரே மணவாட்டி சபையைச் சேர்த்திடவே மாசற்றோராய் உம் மகிமையில் சேர மன்னவனே அருள் வீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aathiyum Andhamumaanavarae Athisayamaanavarae Sirushtippin Aathikaaranarae Jeevanin Athibathiyaanavarae Naerrum Inrum Enrum Maaraadhavarae Nilaivaramaanavarae Orumanathotae Thaetuvorai Unmaiyaay Aerruk Kolpavarae Ookkamaay Jepipporkkulla Palanai Udanati Alippavarae Thaagamullorkku Jeevaneerai Thaaraalamaayeevaen Endravarae Aaviyaam Jeeva Thanneerai Emakku Maeviyae Inru Veerae Paavikkup Paathai Kaanpikkavae Paarinil Vaayth Thonrineerae Paadhakan Pola Paarak Kurusil Devanae Thongkineerae Seekkiramaay Itho Varubavarae Manavaatti Sapaiyaich Saertthidavae Maasarroraay Um Makimaiyil Saera Mannavanae Arul Veerae