பாடல் #29
நேற்றும் இன்றும் என்றும்
🔤 Naerrum Inrum Enrum
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2 1. நாவுகள் யாவும் அறிக்கை செய்யும் நீர் தேவனே முழங்கால்கள் முடங்க செய்யும் இயேசு தெய்வமே – 2 உம் நாமம் மேலானதே – 4 நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2 ஜீவனை தந்தீரே எனக்காகவே – 2 2. பரலோகத்தில் வீற்றிருக்கும் எங்கள் தெய்வமே பரிசுத்தர் என்று சொல்வோம் உங்க நாமத்தை – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naerrum Inrum Enrum Maaraadhavarae – 2 Jeevanai Thantheerae Enakkaagavae – 2 1. Naavugal Yaavum Arikkai Seyyum Neer Devanae Muzhangkaalkal Mudangga Seyyum Yesu Theyvamae – 2 Um Naamam Maelaanathae – 4 Naerrum Inrum Enrum Maaraadhavarae – 2 Jeevanai Thantheerae Enakkaagavae – 2 2. Paralogatthil Veerrirukkum Enggal Theyvamae Parisutthar Enru Solvom Ungga Naamatthai – 2