பாடல் #190
அப்பா பிதாவே அப்பா
🔤 Appaa Pithaavae Appaa
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா பிதாவே அப்பா பிதாவே ஆராதிக்கிறோம் ஆராதிக்கிறோம் அல்லேலூயா அல்லேலூயா 4 தகப்பனைப் போல தோளினிலே சுமந்து வந்த அப்பா பிதாவே கடந்து வந்த வழிகளெல்லாம் கைவிடவில்லையே அப்பா பிதாவே தந்தை நீரே என் தாயும் நீரே உம் பிள்ளைநானே அப்பா பிதாவே வானம் பூமி படைத்தவர்க்கு நான் பிள்ளையல்லவோ அப்பா பிதாவே கருவினிலே ஏந்தினீரே தாங்கினீரே அப்பா பிதாவே முதிர்வயது முடியும் வரை ஏந்துவீரே (தாங்குவீரே)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Pithaavae Appaa Pithaavae Aaraathikkirom Aaraathikkirom Allaelooyaa Allaelooyaa 4 Thakappanaip Pola Tholinilae Sumanthu Vandha Appaa Pithaavae Katanthu Vandha Vazhigalellaam Kaividavillaiyae Appaa Pithaavae Thanthai Neerae En Thaayum Neerae Um Pillainaanae Appaa Pithaavae Vaanam Poomi Pataitthavarkku Naan Pillaiyallavo Appaa Pithaavae Karuvinilae Aenthineerae Thaangkineerae Appaa Pithaavae Muthirvayathu Mutiyum Varai Aenthuveerae (thaangkuveerae)