பாடல் #271
அல்லேலூயா அல்லேலூயா நம்
🔤 Allaelooyaa Allaelooyaa Nam
🎙 Pr. செல்வகுமார் • 💿 மேசியா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அல்லேலூயா அல்லேலூயா நம் இயேசுவுக்கு அல்லேலூயா நம் பிதாவுக்கு அல்லேலூயா ஆவியானவருக்கல்லேலூயா தூய உள்ளம் துதிகளினாலே தேவ ஆலயம் அல்லேலூயா (2) துதி பிறந்திடுதே என் நாவினிலே களி கூர்ந்திடுதே என் இருதயமே பேரானந்தம் ஆனந்தம் ----- (2) தோல்வியெல்லாம் துதிகளினாலே ஜெயமானது அல்லேலூயா (2) இனி பயமுமில்லை ஒரு கலக்கமில்லை என் வாழ்வினிலே இனி தோல்வியில்லை எந்த நேரமும் ஜெயம் ஜெயமே ---- (2) இயேசுவின் நாமம் துதியாலே மகிமையான அல்லேலூயா (2) ஓ! துதி மகிமை அவர் ஒருவருக்கே முழு இருதயமும் என் நேசருக்கே பேர் புகமெல்லாம் இயேசுவுக்கே --- (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Allaelooyaa Allaelooyaa Nam Yesuvukku Allaelooyaa Nam Pithaavukku Allaelooyaa Aaviyaanavarukkallaelooyaa Thooya Ullam Thuthigalinaalae Thaeva Aalayam Allaelooyaa (2) Thuthi Piranthituthae En Naavinilae Kali Koornthituthae En Irudhayamae Paeraanandham Aanandham ----- (2) Tholviyellaam Thuthigalinaalae Jeyamaanathu Allaelooyaa (2) Ini Payamumillai Oru Kalakkamillai En Vaazhvinilae Ini Tholviyillai Endha Naeramum Jeyam Jeyamae ---- (2) Yesuvin Naamam Thuthiyaalae Makimaiyaana Allaelooyaa (2) O! Thuthi Makimai Avar Oruvarukkae Muzhu Irudhayamum En Naesarukkae Paer Pugamellaam Yesuvukkae --- (2)