பாடல் #38903
ஓரு கதையை போல என் நாட்கள்
🔤 Oru Kathaiyai Pola En Naatkal
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஓரு கதையை போல என் நாட்கள் முடிந்தது நான் நடந்த பாதைகள் எல்லாம் மறைந்து போனது - 2 மாயை மாயை எல்லாம் மாயை காணும் உலகில் எல்லாம் மாயை - 2 காண்பதெல்லாம் மாயை இந்த உலகிலே நீ திரும்பி போக போகிறாய் வந்த நிலையிலே - 2 - ஓரு கதையை எனது நாட்கள் எழுபது வருடம் பெலத்தின் மிகுதியால் எண்பது வருடம் வருத்தமும் சஞ்சலமும் வாழ்க்கையின் அங்கம் நிலையானதொன்றும் இல்லை பூமியிலெங்கும் - 2 சீக்கிரமாய் என் நாட்கள் கடந்து போகுதே என் ஆவிக்கூட என்னை விட்டு பிரிந்து போகுதே - 2 - காண்பதெல்லாம் மாயை வேஷமாகவே மனுஷன் திரிக்கிறான் விருதாவாகவே சஞ்சலப்படுகிறான் ஆஸ்தியை மிகுதியாய் சேர்த்து வைக்கிறான் எதுவுமே சொந்தமில்லை ஏற்க மறுக்கிறான் - 2 நொடி பொழுதில் உன் வாழ்க்கை முடிந்து போகுது இமை பொழுதில் நம் கனவும் களைந்து போகுது - 2 - காண்பதெல்லாம் மாயை பூமி வாழ்க்கை நிரந்தரம் இல்லை ஒன்றும் நமக்கு சொந்தமில்லை ஓரு நாள் வாழ்வை இன்பமாக எண்ணி போகாதே என் இயேசுவையும் தள்ளி-2 இயேசுவிடம் உள்ளது உண்மை சத்தியம் இயேசுவை விசுவாசித்தால் பரலோகம் நிச்சயம் - 2 - காண்பதெல்லாம் மாயை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Oru Kathaiyai Pola En Naatkal Mutindhathu Naan Natandha Paathaigal Ellaam Marainthu Ponathu - 2 Maayai Maayai Ellaam Maayai Kaanum Ulakil Ellaam Maayai - 2 Kaanpathellaam Maayai Indha Ulakilae Nee Thirumpi Poga Pokiraay Vandha Nilaiyilae - 2 - Oru Kathaiyai Enathu Naatkal Ezhubathu Varudam Pelatthin Mikuthiyaal Enpathu Varudam Varutthamum Sanjjalamum Vaazhkkaiyin Anggam Nilaiyaanathonrum Illai Poomiyilengkum - 2 Seekkiramaay En Naatkal Katanthu Pokuthae En Aavikkooda Ennai Vittu Pirinthu Pokuthae - 2 - Kaanpathellaam Maayai Vaeshamaagavae Manushan Thirikkiraan Viruthaavaagavae Sanjjalappatukiraan Aasthiyai Mikuthiyaay Saertthu Vaikkiraan Ethuvumae Sondhamillai Aerka Marukkiraan - 2 Noti Pozhuthil Un Vaazhkkai Mutinthu Pokuthu Imai Pozhuthil Nam Kanavum Kalainthu Pokuthu - 2 - Kaanpathellaam Maayai Poomi Vaazhkkai Nirandharam Illai Onrum Namakku Sondhamillai Oru Naal Vaazhvai Inbamaaga Enni Pokaathae En Yesuvaiyum Thalli-2 Yesuvidam Ullathu Unmai Satthiyam Yesuvai Visuvaasitthaal Paralogam Nicchayam - 2 - Kaanpathellaam Maayai