பாடல் #38901
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார்
🔤 Ennai Azhaitthavar Ennai Natatthuvaar
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2 தொடங்கினவர் அதை முடித்திடுவார் என்னேரமும் எந்தன் உடனிருப்பார் -2 என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2 தேவைகள் என் கண்முன்னே மதிலாக நின்றாலும் நெருக்கங்கள் என்னை சுற்றி தடையாக நின்றாலும் - 2 செங்கடல் இரண்டாகப் பிளந்திடுவார் தண்ணீரை மதிலாக நிற்க செய்வார் -2 என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2 ஆபத்துக்காலத்தில் துணையாக நிற்பாரே சோதனை நேரத்தில் ஜெயித்திட வைப்பாரே -2 தண்ணீரில் நடந்தாலும் பயமில்லையே அக்கினி சூழ்ந்தாலும் திகில் இல்லையே - 2 என்னை அழைத்தவர் என்னை நடத்துவார் என்று நம்பியே வந்திடுவேன் வாக்கு தந்தவர் நிறைவேற்றுவார் அதைப் பிடித்தே ஓடுவேன் - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ennai Azhaitthavar Ennai Natatthuvaar Enru Nampiyae Vanthituvaen Vaakku Thandhavar Niraivaerruvaar Athaip Pititthae Otuvaen - 2 Thodangkinavar Athai Mutitthituvaar Ennaeramum Endhan Udaniruppaar -2 Ennai Azhaitthavar Ennai Natatthuvaar Enru Nampiyae Vanthituvaen Vaakku Thandhavar Niraivaerruvaar Athaip Pititthae Otuvaen - 2 Thaevaigal En Kanmunnae Mathilaaga Ninraalum Nerukkanggal Ennai Surri Thataiyaaga Ninraalum - 2 Senggatal Irantaagap Pilanthituvaar Thanneerai Mathilaaga Nirka Seyvaar -2 Ennai Azhaitthavar Ennai Natatthuvaar Enru Nampiyae Vanthituvaen Vaakku Thandhavar Niraivaerruvaar Athaip Pititthae Otuvaen - 2 Aabatthukkaalatthil Thunaiyaaga Nirpaarae Sodhanai Naeratthil Jeyitthida Vaippaarae -2 Thanneeril Natanthaalum Payamillaiyae Akkini Soozhnthaalum Thikil Illaiyae - 2 Ennai Azhaitthavar Ennai Natatthuvaar Enru Nampiyae Vanthituvaen Vaakku Thandhavar Niraivaerruvaar Athaip Pititthae Otuvaen - 2