பாடல் #38896
என் தேவைகளை அறிந்தவர்
🔤 En Thaevaigalai Arindhavar
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் தேவைகளை அறிந்தவர் என் வழிகளையும் அறிந்தவறே உம் கண் முன்பாக என்னை வைத்தவர் என் கண்நீறையும் துடைப்பவரே ( 2) எப்படி பா நன்றீ சொல்லுவேன் உயிர் உள்ளவறை உம்மை துதிபேன் (2 ) 1. வனாந்திரத்தின் பாதையிலே நடந்து வந்தாலும் வானத்திலிருந்து மன்னாவை அனுப்ப அதிகாரம் உடையவரே ( 2) எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிர் உள்ள வரை உம்மை துதிப்பேன் (2) 2 .கடினமான சூழ்நிலையை கடந்து வந்தாலும் காகத்தை கொண்டும் என்னை போஷிக்க வல்லமை உடையவரே ( 2) எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்(2) 3. உமது வார்த்தைக்கு கீழ்ப்படிந்து நடக்கும் மனிதருக்கு விதவையை கொண்டும் பூசித்து நடத்த விருப்பம் உடையவரே (2) எப்படிப்பா நன்றி சொல்லுவேன் உயிருள்ளவரை உம்மை துதிப்பேன்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Thaevaigalai Arindhavar En Vazhigalaiyum Arindhavarae Um Kan Munpaaga Ennai Vaitthavar En Kanneeraiyum Thutaippavarae ( 2) Eppati Paa Nanree Solluvaen Uyir Ullavarai Ummai Thuthipaen (2 ) 1. Vanaanthiratthin Paathaiyilae Natanthu Vanthaalum Vaanatthilirunthu Mannaavai Anuppa Athikaaram Utaiyavarae ( 2) Eppatippaa Nanri Solluvaen Uyir Ulla Varai Ummai Thuthippaen (2) 2 .katinamaana Soozhnilaiyai Katanthu Vanthaalum Kaagatthai Kontum Ennai Poshikka Vallamai Utaiyavarae ( 2) Eppatippaa Nanri Solluvaen Uyirullavarai Ummai Thuthippaen(2) 3. Umathu Vaartthaikku Keezhppatinthu Natakkum Manidharukku Vidhavaiyai Kontum Poositthu Natattha Viruppam Utaiyavarae (2) Eppatippaa Nanri Solluvaen Uyirullavarai Ummai Thuthippaen