பாடல் #38902
என் மீது ஏனோ இத்தனை பாசம்
🔤 En Meethu Aeno Itthanai Paasam
🎙 Bro. ஆரோன்பாலா • 💿 ஒமேகா
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
என் மீது ஏனோ இத்தனை பாசம் என் மீது ஏனோ அளவற்ற நேசம் (2). தவறு செய்யும் போது கூட காட்டி கொடுக்காதவர் உம்மை மறந்து வாழ்ந்த போது கூட விட்டு விலகாதவர் (2) அன்பே அழகே ஆராதனை ஆயுல் முழுதும் ஆராதனை ( 2) உம்மை நானும் பாடிடுவேன் உயிர் வாழும் நாளேல்லாம் உயர்த்தி டுவேன் (2) கால்கள் சறுக்கும் நேரமெல்லாம் கிருபையாக வந்தவர் சோர்ந்து போன நேரமெல்லாம் புது பெலனை தந்தவர் (2) கிருபையானவரே ஆராதனை மகிமையானவரே ஆராதனை ( 2) துன்பத்தின் நேரத்தில் உடன் இருந்தீர் கண்ணீரீன் பாதையில் கரம் பிடித்தீர் ( 2 ) கலங்கி நின்ற நேரங்களில் கண்ணீரை துடைத்தவர் உடைக்கப்பட்ட நேரங்களில் உறுதுணையாய் நின்றவர் ( 2 ) உதவி செய்தவரே ஆராதனை உயர்த்தி வைத்தவரே ஆராதனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
En Meethu Aeno Itthanai Paasam En Meethu Aeno Alavartra Naesam (2). Thavaru Seyyum Pothu Kooda Kaatti Kotukkaadhavar Ummai Maranthu Vaazhndha Pothu Kooda Vittu Vilakaadhavar (2) Anpae Azhakae Aaraadhanai Aayul Muzhuthum Aaraadhanai ( 2) Ummai Naanum Paatituvaen Uyir Vaazhum Naalaellaam Uyartthi Tuvaen (2) Kaalkal Sarukkum Naeramellaam Kirupaiyaaga Vandhavar Sornthu Pona Naeramellaam Puthu Pelanai Thandhavar (2) Kirupaiyaanavarae Aaraadhanai Makimaiyaanavarae Aaraadhanai ( 2) Thunbatthin Naeratthil Udan Iruntheer Kanneereen Paathaiyil Karam Pitittheer ( 2 ) Kalangki Nindra Naeranggalil Kanneerai Thutaitthavar Utaikkappatta Naeranggalil Uruthunaiyaay Nindravar ( 2 ) Udhavi Seythavarae Aaraadhanai Uyartthi Vaitthavarae Aaraadhanai