பாடல் #37081
கோர சிலுவையின் காட்சி
🔤 Kora Siluvaiyin Kaatsi
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: Eb Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கோர சிலுவையின் காட்சி என்னை கொல்லுதே நெஞ்சை அள்ளுதே கோடி முறை என் பாவங்கள் வந்து போகுதே கண்முன் ஓடுதே இயேசுவே மெய் தேவனே ஏகனே தேவ சுதனே என்னை மீட்பதற்கு இத்தனை பாடா உருவாக்கின சிருஷ்டியிலே மனிதன் சிறந்தவனோ அதை நிரூபிக்க மனிதனாய் ஏன் வந்தீர் அன்பே அதன் காரணம் நீர் அன்பின் பரிபூரணம் எனக்காகவா என்னை மீட்கவா -(2) ஊன் உயிர் கலங்கிட குருதியும் வடித்தீர் தமக்கென்று ஏதுமில்லா வாழ்வதே உயர்ந்த நிலை அதை நிரூபிக்க மனிதனாய் ஏன் வந்தீர் கிருபையே அதன் காரணம் நீர் கிருபையின் பரிபூரணம் உம்மை மறந்த ஊமை மனதில் -(2) உண்மையை உரைத்திட உயிரையே கொடுத்தீர்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kora Siluvaiyin Kaatsi Ennai Kolluthae Nenjsai Alluthae Koti Murai En Paavanggal Vanthu Pokuthae Kanmun Otuthae Yesuvae Mey Devanae Aeganae Thaeva Sudhanae Ennai Meetpatharku Itthanai Paataa Uruvaakkina Sirushtiyilae Manidhan Sirandhavano Athai Niroopikka Manidhanaay Aen Vantheer Anpae Adhan Kaaranam Neer Anpin Paripooranam Enakkaagavaa Ennai Meetkavaa -(2) Oon Uyir Kalangkida Kuruthiyum Vatittheer Thamakkenru Aethumillaa Vaazhvathae Uyarndha Nilai Athai Niroopikka Manidhanaay Aen Vantheer Kirupaiyae Adhan Kaaranam Neer Kirupaiyin Paripooranam Ummai Marandha Oomai Manathil -(2) Unmaiyai Uraitthida Uyiraiyae Kotuttheer
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Eb
Eb
Eb
Eb
Gm
Gm
Eb G
Eb Eb
Eb Eb
Gm
Gm
G Eb
Eb Eb