பாடல் #36804
உம் முகம் பார்க்க ஏங்கி நின்றேனே
🔤 Um Mugam Paarkka Aengki Ninraenae
🎙 Pr. D. வில்பின் ஜான் • 💿 அன்பின் ஆழம் அறிவேனோ
🎼 Scale: D Maj
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உம் முகம் பார்க்க ஏங்கி நின்றேனே முகிலாக இறங்கி வந்தீரே மழையாக பொழிந்தீரே நனைந்தேனே நீரே நீரே என் முதல் மழையே இன்னும் முழுமையாய் நனைத்திடுமே உம் முகம் பார்க்க ஏங்கி நின்றேனே முகிலாக இறங்கி வந்தீரே மழையாக பொழிந்தீரே நனைந்தேனே இயேசுவே உம் அன்பிலே காற்றில் வளையும் சிறு மூங்கில் போல் நானிருந்தேன் வலிமையின்றி கிடந்திருந்தேன் அதில் உயிரும் உருகும் நல் இசையாய் வந்தீரே எனக்கெனவே வந்தீரே நன்மை ஒன்றுமே என்னில் இல்லை நாடி வந்து அன்புகூர்ந்திரே நன்றியை நான் மறப்பேனோ வாழும் நாளெல்லாம் நினைத்திடுவேன் உம்மையன்றி என்னை நேசித்திட இந்த மண்ணிலே யாருமில்லை நாணமின்றி இதை சொல்வேனே நாதன் நீர் செய்த நன்மைகளை நீர் பெருக நான் சிறுக என் வாழ்வோ உம்மால் பூரணமே இனி எந்நாளும் நிலைத்திடுமே வெயிலில் வாடும் சிறு நாணல் போல் நானிருந்தேன் வேதனையில் தனித்திருந்தேன் தவிக்கும் என்னை குளிர் தென்றலை போல் கரம் தந்து காத்தீரே விதையை போலவே இருந்த என்னை விருட்சமாக்கவே வந்தீரே கோடைகாலத்தின் வறட்சியிலும் பயிரை காக்க மழை தந்தீரே வாதையுற்று நான் வருந்திடினும் வாழ்வை மேம்பட செய்தீரே வானம் பார்க்கும் துளிர் இலை என்னை வானுயரம் கொண்டு சேர்த்தீரே உம் நாமம் தினம் பாடும் அந்த சுவைதனை அனுதினம் சுவைக்கனுமே என் வாலிபம் சமர்ப்பனமே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Um Mugam Paarkka Aengki Ninraenae Mukilaaga Irangki Vantheerae Mazhaiyaaga Pozhintheerae Nanainthaenae Neerae Neerae En Mudhal Mazhaiyae Innum Muzhumaiyaay Nanaitthitumae Um Mugam Paarkka Aengki Ninraenae Mukilaaga Irangki Vantheerae Mazhaiyaaga Pozhintheerae Nanainthaenae Yesuvae Um Anpilae Kaarril Valaiyum Siru Moongkil Pol Naanirunthaen Valimaiyinri Kidanthirunthaen Athil Uyirum Urukum Nal Isaiyaay Vantheerae Enakkenavae Vantheerae Nanmai Onrumae Ennil Illai Naati Vanthu Anpukoornthirae Nanriyai Naan Marappaeno Vaazhum Naalellaam Ninaitthituvaen Ummaiyanri Ennai Naesitthida Indha Mannilae Yaarumillai Naanaminri Ithai Solvaenae Naadhan Neer Seytha Nanmaigalai Neer Peruga Naan Siruga En Vaazhvo Ummaal Pooranamae Ini Ennaalum Nilaitthitumae Veyilil Vaatum Siru Naanal Pol Naanirunthaen Vaedhanaiyil Thanitthirunthaen Thavikkum Ennai Kulir Thendralai Pol Karam Thanthu Kaattheerae Vithaiyai Polavae Irundha Ennai Virutsamaakkavae Vantheerae Kotaikaalatthin Varatsiyilum Payirai Kaakka Mazhai Thantheerae Vaathaiyurru Naan Varunthitinum Vaazhvai Maembata Seytheerae Vaanam Paarkkum Thulir Ilai Ennai Vaanuyaram Kontu Saerttheerae Um Naamam Thinam Paatum Andha Suvaidhanai Anuthinam Suvaikkanumae En Vaalibam Samarppanamae
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
D
D
D A
D G D
D
D
D
D A
D
D Bm A
G A G
G Bm A G F#m Em
F#m C#
F#M C# F#M
C#
F#m
E
E D
E
E D
D D Bm
A
G A