பாடல் #36370
கனிகொடு மகனே மகளே
🔤 Kanikotu Makanae Makalae
🎙 Bro. G. ஜூடா ஜோசப் • 💿 யூத சேனையின் துதியின் கீதங்கள்
🎼 Scale: C Min
🥁 Beat: 4/4
⏱️ Tempo: 89 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கனிகொடு மகனே மகளே கர்த்தர் பெரிய காரியம் செய்வார் கனிகொடு மகனே மகளே கர்த்தர் புதிய காரியம் செய்வார் மாம்சத்தின் கிரிகையை விட்டு ஓடிடு ஆவியின் கனிகளை நாளும் தந்திடு – 2 1.ஆவியின் கனியோ அன்பு சந்தோசம் சமாதானம் நீடியபொறுமை சாந்தம் தயவு நற்குணம் விசுவாசம் - 2 இச்சையடக்கம் நாவின் அடக்கம்~ இப்படி உன் வாழ்வில் கனியைக் கொடு இச்சையடக்கம் நாவின் அடக்கம்~ இப்படியான கனியைக் கொடு 2.கொடியானது செடியில் நிலைக்காமல் பிரிந்திருந்தால் தானாய் கனிகொடுக்க இயலாது தான் என்றார் - 2 கிறிஸ்துவில் நீயும் நிலைத்திருந்தால் நல்ல கனிகளைக் கொடுத்திடுவாய் கிறிஸ்துவில் நீயும் நிலைத்திருந்தால் மிகுந்த கனிகளைக் கொடுத்திடுவாய் 3.நீ நல்ல நிலத்தில் விதைத்து வளர்ந்த மரமென்றால் நல்ல கனிகளைக் கொடுத்திடுவாய் - 2 இயேசு ஓர் நாள் வந்திடுவார் கனிகளை எதிர்பார்த்து தேடிடுவார் இயேசு ஓர் நாள் வந்திடுவார் கனிகளில்லாதிருந்தால் கடிந்து கொள்வார்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kanikotu Makanae Makalae Kartthar Periya Kaariyam Seyvaar Kanikotu Makanae Makalae Kartthar Puthiya Kaariyam Seyvaar Maamsatthin Kirikaiyai Vittu Otitu Aaviyin Kanigalai Naalum Thanthitu – 2 1.aaviyin Kaniyo Anpu Santhosam Samaathaanam Neetiyaporumai Saandham Thayavu Narkunam Visuvaasam - 2 Ichsaiyatakkam Naavin Adakkam~ Ippati Un Vaazhvil Kaniyaik Kotu Ichsaiyatakkam Naavin Adakkam~ Ippatiyaana Kaniyaik Kotu 2.kotiyaanathu Setiyil Nilaikkaamal Pirinthirunthaal Thaanaay Kanikotukka Iyalaathu Thaan Enraar - 2 Kiristhuvil Neeyum Nilaitthirunthaal Nalla Kanigalaik Kotutthituvaay Kiristhuvil Neeyum Nilaitthirunthaal Mikundha Kanigalaik Kotutthituvaay 3.nee Nalla Nilatthil Vithaitthu Valarndha Maramenraal Nalla Kanigalaik Kotutthituvaay - 2 Yesu Or Naal Vanthituvaar Kanigalai Ethirpaartthu Thaetituvaar Yesu Or Naal Vanthituvaar Kanigalillaathirunthaal Katinthu Kolvaar