பாடல் #35962
உள்ளங்கையில் வரைந்தவரே
🔤 Ullangkaiyil Varaindhavarae
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உள்ளங்கையில் வரைந்தவரே என் இயேசைய்யா என் உணர்வுகளை புரிந்தவரே நீர் இயேசைய்யா உமமையே நம்பியுள்ளேன் ஐயா நான் உமக்காக வாழுவேன் இயேசையா 1. சொந்தம் பந்தம் எல்லாம் எனக்கு நீங்கதான் நான் அள்ளிக் கொள்ளும் சொத்தும் நீங்க மட்டும் தான் 2. பட்டம் பதவி யாவும் என்னோடு நிலைக்குமோ நிலையான ஒன்று உங்க வார்த்த மட்டும் தான் 3. செல்லப்பிள்ளை அல்லோ நான் உங்க மடியில எனக்கு ஏது கவலை நீங்க பார்த்துக் கொள்வீங்க 4. வானம் பூமி யாவும் உமது படைப்பல்லோ உமது படைப்பிலே - நான் உன்னத படைப்பு நான்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Ullangkaiyil Varaindhavarae En Yesaiyyaa En Unarvugalai Purindhavarae Neer Yesaiyyaa Umamaiyae Nampiyullaen Aiyaa Naan Umakkaaga Vaazhuvaen Yesaiyaa 1. Sondham Pandham Ellaam Enakku Neenggathaan Naan Allik Kollum Sotthum Neengga Mattum Thaan 2. Pattam Pathavi Yaavum Ennotu Nilaikkumo Nilaiyaana Onru Ungga Vaarttha Mattum Thaan 3. Sellappillai Allo Naan Ungga Matiyila Enakku Aethu Kavalai Neengga Paartthuk Kolveengga 4. Vaanam Poomi Yaavum Umathu Pataippallo Umathu Pataippilae - Naan Unnatha Pataippu Naan