பாடல் #31792
துதி கன மகிமைக்கு பாத்திரரே
🔤 Thuthi Kana Makimaikku Paatthirarae
🎙 கிறிஸ்தவ பாடல்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
துதி கன மகிமைக்கு பாத்திரரே உம்மை அனுதினம் துதித்திடுவேன் அன்பே உந்தன் ஆசிகள் எண்ணவே ஆனந்தமே என்னில் பொங்குதே 1. நாடித் தேடி ஓடி உம் பாதம் வந்தேன் நன்மை செய்யும் தேவன் நீரல்லோ பாச வலையில் என்னை வீசி அணைத்தார் நேசா உனக்கென்ன செய்குவேன் - துதி 2. பாவ சேற்றில் மூழ்கிய பாவி என்னை தேடி வந்த தேவன் நீரல்லோ தூக்கி எடுத்தீரே தூய ஆவியும் ஈந்தார் தேவா என்னை சொந்தமாக்கினீர் - துதி 3. என்றும் உம்மோடு சீயோன் மலையில் நிற்பதும் என் பாக்கியமல்லோ ஆசையுடன் பூவில் காத்து நிற்கிறேன் ஆருயிரே வேகம் வாருமே - துதி
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thuthi Kana Makimaikku Paatthirarae Ummai Anuthinam Thuthitthituvaen Anpae Undhan Aasigal Ennavae Aanandhamae Ennil Pongkuthae 1. Naatith Thaeti Oti Um Paadham Vanthaen Nanmai Seyyum Devan Neerallo Paasa Valaiyil Ennai Veesi Anaitthaar Naesaa Unakkenna Seykuvaen - Thuthi 2. Paava Saerril Moozhkiya Paavi Ennai Thaeti Vandha Devan Neerallo Thookki Etuttheerae Thooya Aaviyum Eenthaar Thaevaa Ennai Sondhamaakkineer - Thuthi 3. Enrum Ummotu Seeyon Malaiyil Nirpathum En Paakkiyamallo Aasaiyudan Poovil Kaatthu Nirkiraen Aaruyirae Vaegam Vaarumae - Thuthi