பாடல் #35958
நான் போகும் இடமெல்லாம்
🔤 Naan Pokum Idamellaam
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் போகும் இடமெல்லாம் ஜீவவாசனை வீசிடுவேன். வீட்டிலும் நாட்டிலும் எல்லா இடங்களிலும் நான் நற்கந்தமாகிடுவேன். 1) ஆவியின் கனியாம் குணங்கள் அனுதினம் என்னில் வேண்டும் தேவனே பிதா மகிமைப்பட திரள் கனி கொடுத்து சாட்சியாய் வாழ்ந்திடுவேன். 2) கையிடும் வேலைகள் யாவையும் வாய்த்திட செய்திடும் தேவனே உம் கரமதிலே பெற்று கொண்ட யாவையும் உம் சேவைக்காய் விதைத்திடுவேன். 3) கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றி சிறக்கப்பண்ணிடும் தேவனே எல்லா இடங்களிலும் உந்தன் வாசனையை எங்கள் மூலம் வெளிப்படுத்தும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Pokum Idamellaam Jeevavaasanai Veesituvaen. Veettilum Naattilum Ellaa Idanggalilum Naan Narkandhamaakituvaen. 1) Aaviyin Kaniyaam Kunanggal Anuthinam Ennil Vaentum Devanae Pithaa Makimaippata Thiral Kani Kotutthu Saatsiyaay Vaazhnthituvaen. 2) Kaiyitum Vaelaigal Yaavaiyum Vaaytthida Seythitum Devanae Um Karamathilae Perru Konda Yaavaiyum Um Saevaikkaay Vithaitthituvaen. 3) Kiristhuvukkul Eppozhuthum Enggalai Verri Sirakkappannitum Devanae Ellaa Idanggalilum Undhan Vaasanaiyai Enggal Moolam Velippatutthum