பாடல் #35961
வெண்புறாவே என் இயேசுவே
🔤 Venpuraavae En Yesuvae
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
வெண்புறாவே என் இயேசுவே இறங்கிடும் வல்லமையால் - 2 1) பெந்தேகொஸ்தே என்னும் அந்த நாளிலே பெருமழையாக நீர் நிரப்பினீரே - 2 மாம்சமான யாவர்மேலும் உன்னத ஆவியால் நிரப்பிடுமே 2 2) சாலமோனின் தேவ ஆலயத்தில் சர்வமும் மகிமையால் நிரப்பினீரே - 2 சரீரமான உம் சபையினையே சர்வமும் மகிமையால் நிரப்பிடுமே – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Venpuraavae En Yesuvae Irangkitum Vallamaiyaal - 2 1) Penthaekosthae Ennum Andha Naalilae Perumazhaiyaaga Neer Nirappineerae - 2 Maamsamaana Yaavarmaelum Unnatha Aaviyaal Nirappitumae 2 2) Saalamonin Thaeva Aalayatthil Sarvamum Makimaiyaal Nirappineerae - 2 Sareeramaana Um Sapaiyinaiyae Sarvamum Makimaiyaal Nirappitumae – 2