பாடல் #35512
நேசத்திற்குரியவரே
🔤 Naesatthirkuriyavarae
🎙 Pr. பெவிஸ்டன் • 💿 அறுவடை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நேசத்திற்குரியவரே நேசிக்கிறேன் உம்மைத்தானே பாசத்திற்குரியவரே - எல்லா படைப்பிற்கும் காரணரே - 2 நேசிக்கிறேன் உள்ளம் கவர்ந்தவரே பரிசுத்தரே பலியானவரே - 2 1) விண்ணயும் மண்ணையும் படைத்தவர் விண்ணக வாழ்வினை துறந்தாரே மனிதனுக்கு சுவாசம் அளித்தவர் மனிதனாகவே பிறந்தாரே - 2 2) ஆதியும் அந்தமுமானவர் ஆயிரம் பேர்களில் சிறந்தோராய் ஆத்தும மீட்பை கொடுத்தவர் ஆவியின் அருள்மாரி பொழிந்தாரே - 2 3) அற்புதம் அதிசயம் செய்பவர் அனுதினம் என்னை காத்தாரே உள்ளங்கைதனில் வரைந்தவர் உயிரினில் உயிராக கலந்தாரே - 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naesatthirkuriyavarae Naesikkiraen Ummaitthaanae Paasatthirkuriyavarae - Ellaa Pataippirkum Kaaranarae - 2 Naesikkiraen Ullam Kavarndhavarae Parisuttharae Paliyaanavarae - 2 1) Vinnayum Mannaiyum Pataitthavar Vinnaka Vaazhvinai Thuranthaarae Manidhanukku Suvaasam Alitthavar Manidhanaagavae Piranthaarae - 2 2) Aathiyum Andhamumaanavar Aayiram Paerkalil Siranthoraay Aatthuma Meetpai Kotutthavar Aaviyin Arulmaari Pozhinthaarae - 2 3) Arpudham Athisayam Seypavar Anuthinam Ennai Kaatthaarae Ullangkaidhanil Varaindhavar Uyirinil Uyiraaga Kalanthaarae - 2