பாடல் #32009
ஏசு பிறந்தார் ஏசு பிறந்தார்
🔤 Aesu Piranthaar Aesu Piranthaar
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: C Maj
🥁 Beat: Cool Beat
⏱️ Tempo: 104 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஏசு பிறந்தார் ஏசு பிறந்தார் மாட்டு தொழுவத்திலே -2 ஆராரிரோ அல்லேலூயா -2 1. மானிடர் பாவங்கள் போக்கவே மாமன்னர் பிறந்தார் தொழுவத்திலே ஆராரிரோ அல்லேலூயா-2 2. அதிசயமானவர், நித்திய பிதா அமைதியின் மன்னர் அவர் பெயரே ஆராரிரோ அல்லேலூயா -2 3. ஆலோசனை கர்த்தர் வல்லமை தேவன் நம்மோடு இருப்பவர் இம்மானுவேலர் ஆராரிரோ அல்லேலூயா -2 4. ஞானிகள் வந்து ஆராதித்து பொன் தூபம் வெள்ளைப்போளம் வந்தனர் ஆராரிரோ அல்லேலூயா-2 5. சகல ஜனங்கள் சந்தோசமாக தாவீதின் ஊரில் பிறந்தவர் ஆராரிரோ அல்லேலூயா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aesu Piranthaar Aesu Piranthaar Maattu Thozhuvatthilae -2 Aaraariro Allaelooyaa -2 1. Maanidar Paavanggal Pokkavae Maamannar Piranthaar Thozhuvatthilae Aaraariro Allaelooyaa-2 2. Athisayamaanavar, Nitthiya Pithaa Amaithiyin Mannar Avar Peyarae Aaraariro Allaelooyaa -2 3. Aalosanai Kartthar Vallamai Devan Nammotu Iruppavar Immaanuvaelar Aaraariro Allaelooyaa -2 4. Njaanigal Vanthu Aaraathitthu Pon Thoobam Vellaippolam Vandhanar Aaraariro Allaelooyaa-2 5. Sakala Jananggal Santhosamaaga Thaaveethin Ooril Pirandhavar Aaraariro Allaelooyaa-2