பாடல் #31865
தடையை நீக்கும் கர்த்தாவே
🔤 Thataiyai Neekkum Kartthaavae
🎙 Rev. வில்சன் P டோமினிக் • 💿 கிருபாசன கீதங்கள்
🎼 Scale: G Maj
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தடையை நீக்கும் கர்த்தாவே தாழ்ந்து உம்மை துதிக்கிறோம் தாயை போல தேற்றிடும் தகப்பனை போல் சுமந்திடும் அல்லேலூயா அப்பாவுக்கு அல்லேலூயா வேதனையால் என் நெஞ்சம் நோகுதையா வேதனையை போக்கும் தெய்வம் நீர்தானையா வேதனை நீக்கி ஆறுதல் கொடுத்து - என்-2 ஆனந்தமாய் பாடிட உதவிடுமையா-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thataiyai Neekkum Kartthaavae Thaazhnthu Ummai Thuthikkirom Thaayai Pola Thaerritum Thakappanai Pol Sumanthitum Allaelooyaa Appaavukku Allaelooyaa Vaedhanaiyaal En Nenjjam Nokuthaiyaa Vaedhanaiyai Pokkum Theyvam Neerthaanaiyaa Vaedhanai Neekki Aarudhal Kotutthu - En-2 Aanandhamaay Paatida Udhavitumaiyaa-2