பாடல் #5480
தூயா தூயா எம் இயேசு நாதா
🔤 Thooyaa Thooyaa Em Yesu Naathaa
🎙 Pr. சாம் P. செல்லதுரை
🎼 Scale: G Major
🥁 Beat: 4/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
தூயா தூயா எம் இயேசு நாதா உம் நாமம் வாழ்த்த பெருக துதிகளின் பாத்திரரே துதிகள் உமக்குத் தந்தோம் விண்ணை துரந்து மண்ணில் வந்தீர் மாபெரும் அன்பல்லவோ பாவம் சுமந்து சாபமானீர பாதம் பணிந்திடுவோம் சாவை வென்றீர் உயிர்த்து எழுந்தீர் சாத்தானைத் தோற்கடித்தீர் நித்திய வாழ்வை எமக்கு தந்தீர் நித்தம் தொழுதிடுவோம் மீண்டும் வருவீர் மண்ணில் நிற்பீர் மார்போடு அணைத்திடுவீர் மங்கா வாழ்வை எமக்குத் தருவீர் மன்னா தொழுதிடுவோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Thooyaa Thooyaa Em Yesu Naathaa Um Naamam Vaazhttha Peruga Thuthigalin Paatthirarae Thuthigal Umakkuth Thanthom Vinnai Thuranthu Mannil Vantheer Maaperum Anballavo Paavam Sumanthu Saabamaaneera Paadham Paninthituvom Saavai Venreer Uyirtthu Ezhuntheer Saatthaanaith Thorkatittheer Nitthiya Vaazhvai Emakku Thantheer Nittham Thozhuthituvom Meentum Varuveer Mannil Nirpeer Maarpotu Anaitthituveer Mangkaa Vaazhvai Emakkuth Tharuveer Mannaa Thozhuthituvom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
G C
D G
G C
D G
G B
C G
C Am G
D G
G B
C G
C Am G
D G
G B
C G
C Am G
D G