பாடல் #8582
இன்ப துன்ப நேரத்தில்
🔤 Inba Thunba Naeratthil
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Country Waltz
⏱️ Tempo: 160 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்ப துன்ப நேரத்தில் உம் சமூகம் என்றும் ஆனந்தமே 1.பூவில் உம்மையல்லால் யார் உண்டு பூவில் உம்மையன்றி விருப்பம் இல்லை உம்மை அண்டிக் கொள்வதே நலம் மனமகிழ்ச்சியே என் பெலனே- இன்ப 2.துர்ச் செய்தியால் உள்ளம் கலங்கும் போது தூயாவியால் என்னைத் தேற்றினீரே தேவன் நீரேயின்றி இவ்வுலகில் ஒருவரும் இல்லை என்றறிந்தேனே- இன்ப 3.இக்கட்டு நேரம் கூப்பிடும் போது இடுக்கண்கள் நீக்கி ஜெயமீந்தீரே தம்மை நம்புகிற தம் மக்களை அறிந்திடும் எந்தன் இயேசுவே- இன்ப 4.உன் ஜனம் தகப்பன் வீட்டையும் மறந்து வா என்று அழைத்தீரே அழைக்கும் சப்தம் கேட்டேனே ஆவலாய் வந்தேன் ஏற்றருளும்- இன்ப 5.நிந்தை நெஞ்சத்தை பிளந்த போது நீதியின் தேவன் தேற்றினீரே உள்ளத்தில் விசாரம் பெருகும் போது உன்னத தேவன் உயிர்ப்பித்தீரே- இன்ப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Inba Thunba Naeratthil Um Samoogam Enrum Aanandhamae 1.poovil Ummaiyallaal Yaar Untu Poovil Ummaiyanri Viruppam Illai Ummai Antik Kolvathae Nalam Manamakizhchsiyae En Pelanae- Inba 2.thurch Seythiyaal Ullam Kalangkum Pothu Thooyaaviyaal Ennaith Thaerrineerae Devan Neeraeyinri Ivvulakil Oruvarum Illai Endrarinthaenae- Inba 3.ikkattu Naeram Kooppitum Pothu Itukkankal Neekki Jeyameentheerae Thammai Nampukira Tham Makkalai Arinthitum Endhan Yesuvae- Inba 4.un Janam Thakappan Veettaiyum Maranthu Vaa Enru Azhaittheerae Azhaikkum Saptham Kaettaenae Aavalaay Vanthaen Aertrarulum- Inba 5.ninthai Nenjjatthai Pilandha Pothu Neethiyin Devan Thaerrineerae Ullatthil Visaaram Perukum Pothu Unnatha Devan Uyirppittheerae- Inba