பாடல் #8581
இயேசு இம்மட்டும் உதவி செய்தார்
🔤 Yesu Immattum Udhavi Seythaar
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: C
🥁 Beat: Cumbia
⏱️ Tempo: 100 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இயேசு இம்மட்டும் உதவி செய்தார் இன்னமும் என்னை நடத்திச் செல்வார் 1.கிருபையும் சத்தியமும் சேர்ந்திடுதே நீதியும் நியாயமும் கூடிடுதே அன்பும் ஆதரவும் பெருகிடுதே - நான் இயேசுவின் பாதத்தில் வீற்றிருப்பேன் - இயேசு 2.துதியும் ஸ்தோத்திரமும் உயர்ந்திடுதே மகிமையும் மகிழ்ச்சியும் இணைந்திடுதே பாசமும் நேசமும் வளர்ந்திடுதே - நான் இயேசுவின் பாதத்தில் ஜெபித்திடுவேன்- இயேசு 3.பொன்னும் வெள்ளியும் நொறுங்கிடுதே இரும்பும் வெண்கலமும் தகர்ந்திடுதே ஜெபமும் தூபமும் எழும்பிடுதே - நான் இயேசுவின் பாதத்தில் ஆர்ப்பரிப்பேன்- இயேசு 4.பாவமும் பயமும் அழிந்திடுதே இன்னலும் இருளும் அகன்றிடுதே மீட்பும் மேன்மையும் கிடைத்திடுதே - நான் இயேசுவின் பாதத்தில் ஆராதிப்பேன்- இயேசு 5.சீயோனும் செழிப்பும் தெரிகின்றதே இயேசுவின் வருகையும் நெருங்கிடுதே அழைப்பும் ஆனந்தமும் வருகின்றதே - நான் இயேசுவின் பாதத்தில் பறந்திடுவேன் - இயேசு
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yesu Immattum Udhavi Seythaar Innamum Ennai Natatthich Selvaar 1.kirupaiyum Satthiyamum Saernthituthae Neethiyum Niyaayamum Kootituthae Anpum Aadharavum Perukituthae - Naan Yesuvin Paadhatthil Veerriruppaen - Yesu 2.thuthiyum Sthotthiramum Uyarnthituthae Makimaiyum Makizhchsiyum Inainthituthae Paasamum Naesamum Valarnthituthae - Naan Yesuvin Paadhatthil Jepitthituvaen- Yesu 3.ponnum Velliyum Norungkituthae Irumpum Venkalamum Thakarnthituthae Jebamum Thoobamum Ezhumpituthae - Naan Yesuvin Paadhatthil Aarpparippaen- Yesu 4.paavamum Payamum Azhinthituthae Innalum Irulum Aganrituthae Meetpum Maenmaiyum Kitaitthituthae - Naan Yesuvin Paadhatthil Aaraathippaen- Yesu 5.seeyonum Sezhippum Therikindrathae Yesuvin Varukaiyum Nerungkituthae Azhaippum Aanandhamum Varukindrathae - Naan Yesuvin Paadhatthil Paranthituvaen - Yesu