பாடல் #8543
சிலுவைப் பாடுகள் சுமந்தே
🔤 Siluvaip Paatugal Sumanthae
🎙 Rev. Dr. M. ராஜேந்திரன் • 💿 ஆராதனை கீதங்கள்
🎼 Scale: Em
🥁 Beat: Swing Waltz
⏱️ Tempo: 140 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சிலுவைப் பாடுகள் சுமந்தே சீரிய சேவையும் செய்திடுவேன் 1.நெருக்கங்கள் நெருங்கி வந்தாலும் நெகிழாத கரம் நம்மைத் தாங்கிடுமே மனுஷரால் நிந்திக்கும் இக்கட்டு வேளையில் இயேசுவின் கரம் என்னை அணைத்திடுமே - சிலுவை 2.சத்துரு வெள்ளம் போல் வந்தும் பறந்து வந்து காக்கும் பட்சி போல கர்த்தர் எனக்காக கொடியேற்றும் வேளையில் கர்த்தரின் மகிமையைக் கண்டிடுவேன் - சிலுவை 3.சிறுமைப்பட்டுக் கலங்கும் வேளை சிந்தை என் மீது வைத்திடுவாரே குற்றத்தை சாட்டியே வதைத்திடும் வேளையில் குரு இயேசு நாதரை நினைத்திடுவேன் - சிலுவை 4.சிலுவையில்லாது இவ்வுலகில் மேன்மை வேறு ஒன்றும் இல்லையே எந்தன் சிலுவையை எடுத்து உம்மையே நான் என்றும் பின் சென்றிட ஒப்படைத்தேன்- சிலுவை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Siluvaip Paatugal Sumanthae Seeriya Saevaiyum Seythituvaen 1.nerukkanggal Nerungki Vanthaalum Nekizhaadha Karam Nammaith Thaangkitumae Manusharaal Ninthikkum Ikkattu Vaelaiyil Yesuvin Karam Ennai Anaitthitumae - Siluvai 2.satthuru Vellam Pol Vanthum Paranthu Vanthu Kaakkum Patsi Pola Kartthar Enakkaaga Kotiyaerrum Vaelaiyil Karttharin Makimaiyaik Kantituvaen - Siluvai 3.sirumaippattuk Kalangkum Vaelai Sinthai En Meethu Vaitthituvaarae Kurtratthai Saattiyae Vathaitthitum Vaelaiyil Kuru Yesu Naadharai Ninaitthituvaen - Siluvai 4.siluvaiyillaathu Ivvulakil Maenmai Vaeru Onrum Illaiyae Endhan Siluvaiyai Etutthu Ummaiyae Naan Enrum Pin Senrida Oppataitthaen- Siluvai