பாடல் #54
அதிசயங்கள் செய்கிறவர் நம்
🔤 Athisayanggal Seykiravar Nam
🎙 கிறிஸ்தவ பாடல்
🎼 Scale: Em
🥁 Beat: 2/4
⏱️ Tempo: 120 bpm
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அதிசயங்கள் செய்கிறவர் நம் அருகில் இருக்கிறார் அற்புதங்கள் செய்கிறவர் என்றும் நமக்குள் வசிக்கிறார் தண்ணீரை ரத்தமாய் மாற்றினார் அதிசயம் -எகிப்து(2) வெறும் தண்ணீரை திராட்சை ரசமாய் மாற்றினார் அதிசயம் (2) செங்கடலை இரண்டாக பிரித்திட்டார் அதிசயம்(2) புயல் காற்றைத் தம் ஆணையாலே அடக்கினார் அதிசயம் (2) குருடருக்கும் செவிடருக்கும் சுகம் தந்தார் அதிசயம்(2) ஒரு சொல்லாலே மரித்தோரை எழுப்பினார் அதிசயம் (2) பாவியான என்னையும் உயர்த்தினார்அதிசயம்(2) ஏழை என் மீது நேசக்கரம் நீட்டினார் அதிசயம் (2)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Athisayanggal Seykiravar Nam Arukil Irukkiraar Arpudhanggal Seykiravar Enrum Namakkul Vasikkiraar Thanneerai Ratthamaay Maarrinaar Athisayam -ekipthu(2) Verum Thanneerai Thiraatsai Rasamaay Maarrinaar Athisayam (2) Senggatalai Irantaaga Piritthittaar Athisayam(2) Puyal Kaarraith Tham Aanaiyaalae Adakkinaar Athisayam (2) Kurudarukkum Sevidarukkum Sugam Thanthaar Athisayam(2) Oru Sollaalae Maritthorai Ezhuppinaar Athisayam (2) Paaviyaana Ennaiyum Uyartthinaarathisayam(2) Aezhai En Meethu Naesakkaram Neettinaar Athisayam (2)