பாடல் #7367
கூடும் எல்லாம் கூடும்
🔤 Kootum Ellaam Kootum
🎙 Bro. ரீனுக்குமார் • 💿 கன்மலை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
கூடும் எல்லாம் கூடும் என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை கூடும் எல்லாம் கூடும் அவர் வார்த்தையால் கூடாதது ஒன்றுமில்லை அவர் வார்த்தை என்றும் வெறுமையாக திரும்புவதேயில்லை இயலாததென்பது அவர் அகராதியில் இல்லை 1. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது அவர் வார்த்தை ஒன்று போதும் உன் நிலைமையை மாற்ற அவர் வார்த்தை ஒன்று போதும் உன் துக்கத்தை போக்க } – 2 2. அவர் வார்த்தையினாலே உலகம் உண்டானது அவர் வார்த்தையினாலே வெளிச்சம் உண்டானது அவர் வார்த்தையினாலே குருடன் கண் திறந்தது அவர் வார்த்தையினாலே செவிடன் காது கேட்டது ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லவே இல்லை ஒன்றும் இல்லை ஒன்றும் இல்லை என் தேவனால் கூடாதது ஒன்றுமில்லை 3. கடனா அதை அடைக்கக்கூடும் கடினம் அதை முறிக்கக்கூடுமோ வியாதிக்கு சுகம் அளிக்கக்கூடுமோ கூடாதது ஒன்றுமில்லை சோர்வை தோற்றக்கூடும் கண்ணீரை மாற்றக்கூடும் பிரிவை சேர்க்கக்கூடும் கூடாதது ஒன்றுமில்லை) – 2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Kootum Ellaam Kootum En Devanaal Kootaadhathu Onrumillai Kootum Ellaam Kootum Avar Vaartthaiyaal Kootaadhathu Onrumillai Avar Vaartthai Enrum Verumaiyaaga Thirumpuvathaeyillai Iyalaadhathenbathu Avar Agaraathiyil Illai 1. Avar Vaartthaiyinaalae Ulakam Untaanathu Avar Vaartthaiyinaalae Veliccham Untaanathu Avar Vaartthaiyinaalae Kurudan Kan Thirandhathu Avar Vaartthaiyinaalae Sevidan Kaathu Kaettathu Avar Vaartthai Onru Pothum Un Nilaimaiyai Maartra Avar Vaartthai Onru Pothum Un Thukkatthai Pokka } – 2 2. Avar Vaartthaiyinaalae Ulakam Untaanathu Avar Vaartthaiyinaalae Veliccham Untaanathu Avar Vaartthaiyinaalae Kurudan Kan Thirandhathu Avar Vaartthaiyinaalae Sevidan Kaathu Kaettathu Onrum Illai Onrum Illai Onrum Illavae Illai Onrum Illai Onrum Illai En Devanaal Kootaadhathu Onrumillai 3. Katanaa Athai Ataikkakkootum Katinam Athai Murikkakkootumo Viyaathikku Sugam Alikkakkootumo Kootaadhathu Onrumillai Sorvai Thortrakkootum Kanneerai Maartrakkootum Pirivai Saerkkakkootum Kootaadhathu Onrumillai) – 2