பாடல் #36052
சர்வ வல்ல நாமம் இயேசுவின்
🔤 Sarva Valla Naamam Yesuvin
🎙 Bro. ரீனுக்குமார் • 💿 கன்மலை
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4 கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2-சர்வ வல்ல துதியினால் யுத்தம் செய்வோம் ஜெபத்தினால் யுத்தம் செய்வோம் அறிக்கையால் யுத்தம் செய்வோம் இப்படி தான் யுத்தம் செய்வோம்-2 சூழ்நிலைகளை பார்க்கிலும் என் தேவன் பெரியவர் பெலவீனங்களை பார்க்கிலும் என் தேவன் பெரியவர்-2-துதியினால் சர்வ வல்ல நாமம் இயேசுவின் நாமம்-4 கட்டுகளை அறுத்திடும் நாமம் இதே தடைகளை தர்த்திடும் நாமம் இதே-2
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Sarva Valla Naamam Yesuvin Naamam-4 Kattugalai Arutthitum Naamam Ithae Thataigalai Thartthitum Naamam Ithae-2-sarva Valla Thuthiyinaal Yuttham Seyvom Jebatthinaal Yuttham Seyvom Arikkaiyaal Yuttham Seyvom Ippati Thaan Yuttham Seyvom-2 Soozhnilaigalai Paarkkilum En Devan Periyavar Pelaveenanggalai Paarkkilum En Devan Periyavar-2-thuthiyinaal Sarva Valla Naamam Yesuvin Naamam-4 Kattugalai Arutthitum Naamam Ithae Thataigalai Thartthitum Naamam Ithae-2