பாடல் #674
இன்னும் நான் அழியல
🔤 Innum Naan Azhiyala
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் } – 2 கிருப கிருப கிருப கிருப – 4 நான் இல்ல என் பெலன் இல்ல என் தாளந்து இல்ல எல்லாம் கிருப } – 2 – கிருப 1. படிக்கல உயரல பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ஏன் ஏன் நிற்கிறேன் நிர்மூலம் ஆகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ஏன் ஏன் – கிருப 2. அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதி எல்லாம் மாறினது ஏன் ஏன் ஏன் – 2 பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறினது ஏன் ஏன் ஏன் – கிருப
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Innum Naan Azhiyala Innum Thorru Pogala Aanaalum Vaazhkiraenae Aen Aen Aen Poraattanggal Mutiyala Paatugalum Theerala Aanaalum Nirkiraenae Aen Aen Aen } – 2 Kiruba Kiruba Kiruba Kiruba – 4 Naan Illa En Pelan Illa En Thaalanthu Illa Ellaam Kiruba } – 2 – Kiruba 1. Patikkala Uyarala Pattathaari Aagala Aanaalum Vaazhkiraenae Aen Aen Aen Nirkiraen Nirmoolam Aakaamalae Irukkiraen Aanaalum Nirkiraenae Aen Aen Aen – Kiruba 2. Arpudhanggal Natakkuthu Athisayanggal Natakkuthu Viyaathi Ellaam Maarinathu Aen Aen Aen – 2 Paavamellaam Maraindhathu Saabamellaam Utaindhathu Parisutthamaay Maarinathu Aen Aen Aen – Kiruba