பாடல் #1304
உயிரோடு எழுந்த இயேசுவே
🔤 Uyirotu Ezhundha Yesuvae
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
உயிரோடு எழுந்த இயேசுவே நான் வாழுவேன் உமக்காகவே நீர் ஒருவரே ஆண்டவர் நீர் ஒருவரே இரட்சகர்-2 என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சர்வ வல்லவரே என்னை தூக்கி தூக்கி எடுத்திரே சமாதான காரணரே மரித்து போன அந்த லாசரை அன்று தேடியே இயேசு வந்தீரே-2 உங்க வாயின் வார்த்தையால் அந்த ஜீவன் வந்தது-2 சிலுவையின் அந்த போரிலே இயேசு நீரே மரித்துப் போனீரே-2 ஆனால் உயிரோடு எழுந்தீரே அந்த எதிரியை ஜெயித்தீரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Uyirotu Ezhundha Yesuvae Naan Vaazhuvaen Umakkaagavae Neer Oruvarae Aandavar Neer Oruvarae Iratsakar-2 Ennai Thookki Thookki Etutthirae Sarva Vallavarae Ennai Thookki Thookki Etutthirae Samaathaana Kaaranarae Maritthu Pona Andha Laasarai Anru Thaetiyae Yesu Vantheerae-2 Ungga Vaayin Vaartthaiyaal Andha Jeevan Vandhathu-2 Siluvaiyin Andha Porilae Yesu Neerae Maritthup Poneerae-2 Aanaal Uyirotu Ezhuntheerae Andha Ethiriyai Jeyittheerae