பாடல் #1018
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல
🔤 Illa Illa Illa Illa Illa
🎙 Bro. டார்வின் எபினேசர் • 💿 எழுந்தவர்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
இல்ல இல்ல இல்ல இல்ல இல்ல உம்மைப் போல யாருமில்லப்பா சர்வ வல்லவர் அவர் என்றும் நல்லவர் உம்மை போல யாருமில்லைப்பா – இயேசப்பா உம் கிருபையால் நான் என்றும் வாழ்கிறேன் உம் இரக்கத்தால் நான் நிலை நிற்கிறேன் நீங்க இல்லாம நானும் இல்லப்பா இயேசப்பா இயேசப்பா இல்ல -5 நீங்க இல்லாம நானும் இல்லப்பா என் பெலத்தினால் ஒன்னும் முடியல என் சுயத்தினால் வாழ முடியால உம்மை விட்டு வாழ முடியல இயேசப்பா உம்மை விட்டு வாழ முடியல இல்ல -5 உம்மை விட்டு வாழ முடியல இருளில் வாழ்ந்தேனே பயத்தோடு இருந்தேனே சோர்ந்து போனேனே கலக்கத்தால் சூழ்ந்தேனே பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இயேசப்பா பயமே இல்லாம வாழ செஞ்சீங்க இல்ல – 5 இப்போ எனக்கு பயமே இல்லப்பா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Illa Illa Illa Illa Illa Ummaip Pola Yaarumillappaa Sarva Vallavar Avar Enrum Nallavar Ummai Pola Yaarumillaippaa – Yesappaa Um Kirupaiyaal Naan Enrum Vaazhkiraen Um Irakkatthaal Naan Nilai Nirkiraen Neengga Illaama Naanum Illappaa Yesappaa Yesappaa Illa -5 Neengga Illaama Naanum Illappaa En Pelatthinaal Onnum Mutiyala En Suyatthinaal Vaazha Mutiyaala Ummai Vittu Vaazha Mutiyala Yesappaa Ummai Vittu Vaazha Mutiyala Illa -5 Ummai Vittu Vaazha Mutiyala Irulil Vaazhnthaenae Payatthotu Irunthaenae Sornthu Ponaenae Kalakkatthaal Soozhnthaenae Payamae Illaama Vaazha Senjseengga Yesappaa Payamae Illaama Vaazha Senjseengga Illa – 5 Ippo Enakku Payamae Illappaa