பாடல் #601
ஆவியைத் தாரும் இயேசுவே
🔤 Aaviyaith Thaarum Yesuvae
🎙 Bro. குருஸ் திவாகரன் • 💿 மீட்பின் கீதங்கள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியைத் தாரும் இயேசுவே – தூய ஆவியைத் தாரும் இயேசுவே 1. புதுப் படைப்பாய் நான் மாற புது மலரெனவே வாழ 2. எந்தன் தாகத்தை தீர்க்க இறைவா உம்மருள் சுரக்க 3. பாவத் தளைகளை அறுக்க வாழும் வழிகளில் நிலைக்க
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyaith Thaarum Yesuvae – Thooya Aaviyaith Thaarum Yesuvae 1. Puthup Pataippaay Naan Maara Puthu Malarenavae Vaazha 2. Endhan Thaagatthai Theerkka Iraivaa Ummarul Surakka 3. Paavath Thalaigalai Arukka Vaazhum Vazhigalil Nilaikka