பாடல் #5666
நான் சிறுமையும் எளிமையுமானவன்
🔤 Naan Sirumaiyum Elimaiyumaanavan
🎙 Bro. ஜீவா • 💿 எல்லாம் ஆகும்
🎼 Scale: A Minor
🥁 Beat: 2/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
நான் சிறுமையும் எளிமையுமானவன் நீர் என்னை கண்ணோக்கி பார்த்தீரே ஒன்றுக்கும் உதவாத களிமண் நான் என்னையும் உம் கரம் வனைந்ததே நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையே நன்றி சொல்வேன் என் வாழ்நாளெல்லாம் ஆராதிப்பேன் உம்மையே நன்றி நன்றி நன்றி ராஜா - 3 நீர் செய்த உபகாரங்கள்-அவை எண்ணி முடியாதவை எப்படி நன்றி சொல்வேன் எண்ணில்லா நன்மை செய்தீர் நன்றி நன்றி நன்றி ராஜா - 3 குப்பையில் கிடந்த என்னை உயர உயர்த்தினீரே-2 எண்ணையினால் தலையை அபிஷேகமும் செய்தீரே-2 நன்றி நன்றி நன்றி இராஜா-4 பெலவீனமான என்னை உந்தன் பெலத்தால் இடை கட்டினீர்-2 (என்) வழியை செவ்வைப்படுத்தி சேனைக்குள் பாயச்செய்தீர்-2 நன்றி நன்றி நன்றி இராஜா-4
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Naan Sirumaiyum Elimaiyumaanavan Neer Ennai Kannokki Paarttheerae Onrukkum Udhavaadha Kaliman Naan Ennaiyum Um Karam Vanaindhathae Nanri Solvaen En Vaazhnaalellaam Aaraathippaen Ummaiyae Nanri Solvaen En Vaazhnaalellaam Aaraathippaen Ummaiyae Nanri Nanri Nanri Raajaa - 3 Neer Seytha Ubakaaranggal-avai Enni Mutiyaadhavai Eppati Nanri Solvaen Ennillaa Nanmai Seytheer Nanri Nanri Nanri Raajaa - 3 Kuppaiyil Kidandha Ennai Uyara Uyartthineerae-2 Ennaiyinaal Thalaiyai Apishaegamum Seytheerae-2 Nanri Nanri Nanri Iraajaa-4 Pelaveenamaana Ennai Undhan Pelatthaal Itai Kattineer-2 (en) Vazhiyai Sevvaippatutthi Saenaikkul Paayachseytheer-2 Nanri Nanri Nanri Iraajaa-4
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
Am Dm F Am Dm F Am F F G C F D G Dm Em Am F G Em Am Am D Am Dm G Dm F F G Em Am