பாடல் #586
ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே
🔤 Aaviyin Kaniyo Theyveegak Kaniyae
🎙 Sis. சாராள் நவரோஜி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
ஆவியின் கனியோ தெய்வீகக் கனியே ஆவிக்குள்ளாய் நாம் நடப்போம் ஆவிக்குள்ளாய் நாம் பிழைப்போம் ஆவிக்குரியோன் சாட்சியதே அற்புத ஜீவியமே – தூய பரிசுத்தாவி பொழியுதே பாத்திரம் நிரம்பி வழியுதே புதிய ஜீவன் இயேசு தந்தார் பெலத்தின் மேல் நாம் பெலனடைவோம் 1. அன்பு சந்தோஷம் சமாதானம் நீடிய பொறுமை தயவுமே நற்குணம் விசுவாசம் சாந்தம் இச்சையடக்கமே நவகனி திவ்ய சுபாவம் பெற்றுக் கொள்வோம் – பரிசுத்தாவி 2. மாமிச சிந்தை மரணமே மனதின் தூய்மை அகலுமே ஆவியின் சிந்தையினால் நமக்கு ஜீவன் சமாதானம் கிடைக்குமே ஜீவ ஊற்றெம்மில் பொங்கிடுமே – பரிசுத்தாவி 3. வார்த்தை நடத்தை அன்பு கற்பு விசுவாசம் நல் ஆவியிலும் ஒருவருக்கொருவர் சபையில் ஒளியின் பிள்ளைகள் மாதிரியாய் ஒற்றுமை பண்புடன் நாம் திகழ்வோம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Aaviyin Kaniyo Theyveegak Kaniyae Aavikkullaay Naam Natappom Aavikkullaay Naam Pizhaippom Aavikkuriyon Saatsiyathae Arpudha Jeeviyamae – Thooya Parisutthaavi Pozhiyuthae Paatthiram Nirampi Vazhiyuthae Puthiya Jeevan Yesu Thanthaar Pelatthin Mael Naam Pelanataivom 1. Anpu Santhosham Samaathaanam Neetiya Porumai Thayavumae Narkunam Visuvaasam Saandham Ichsaiyatakkamae Navakani Thivya Supaavam Perruk Kolvom – Parisutthaavi 2. Maamisa Sinthai Maranamae Manathin Thooymai Agalumae Aaviyin Sinthaiyinaal Namakku Jeevan Samaathaanam Kitaikkumae Jeeva Oorremmil Pongkitumae – Parisutthaavi 3. Vaartthai Natatthai Anpu Karpu Visuvaasam Nal Aaviyilum Oruvarukkoruvar Sapaiyil Oliyin Pillaigal Maathiriyaay Orrumai Panpudan Naam Thigazhvom