பாடல் #5327
சேனைகளின் கர்த்தர் நல்லவரே
🔤 Saenaigalin Kartthar Nallavarae
🎙 Sis. சாராள் நவரோஜி • 💿 பழைய பாடல்கள்
🎼 Scale: C# Major
🥁 Beat: 3/4
🎸 Chords
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தர் நல்லவரே சேதமின்றி நம்மைக் காப்பவரே சோர்ந்திடும் நேரங்கள் தேற்றிடும் வாக்குகள் சோதனை வென்றிட தந்தருள்வார் எக்காலத்தும் நம்பிடுவோம் திக்கற்ற மக்களின் மறைவிடம் பக்க பலம் பாதுகாப்பும் இக்கட்டில் இயேசுவே அடைக்கலம் வெள்ளங்கள் புரண்டு மோதினாலும் உள்ளத்தின் உறுதி அசையாதே ஏழு மடங்கு நெருப்பு நடுவிலும் இயேசு நம்மோடங்கு நடக்கின்றார் ஆழத்தினின்று நாம் கூப்பிடுவோம் ஆத்திரமாய் வந்து தப்புவிப்பார் கப்பலின் பின்னணி நித்திரை செய்திடும் கர்த்தர் நம்மோடங்கு கவலையேன் காத்திருந்து பெலன் பெற்றிடுவோம் கர்த்தரின் அற்புதம் கண்டிடுவோம் ஜீவனானாலும் மரணமானாலும் நம் தேவனின் அன்பில் நிலைத்திருப்போம் இயேசு நம் யுத்தங்கள் நடத்துவார் ஏற்றிடுவோம் என்றும் ஜெயக்கொடி யாவையும் ஜெயித்து வானத்தில் பறந்து இயேசுவை சந்தித்து ஆனந்திப்போம்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Kartthar Nallavarae Saedhaminri Nammaik Kaappavarae Sornthitum Naeranggal Thaerritum Vaakkugal Sodhanai Venrida Thandharulvaar Ekkaalatthum Nampituvom Thikkartra Makkalin Maraividam Pakka Palam Paathukaappum Ikkattil Yesuvae Ataikkalam Vellanggal Purantu Mothinaalum Ullatthin Uruthi Asaiyaathae Aezhu Matangku Neruppu Natuvilum Yesu Nammodangku Natakkinraar Aazhatthininru Naam Kooppituvom Aatthiramaay Vanthu Thappuvippaar Kappalin Pinnani Nitthirai Seythitum Kartthar Nammodangku Kavalaiyaen Kaatthirunthu Pelan Perrituvom Karttharin Arpudham Kantituvom Jeevanaanaalum Maranamaanaalum Nam Devanin Anpil Nilaitthiruppom Yesu Nam Yutthanggal Natatthuvaar Aerrituvom Enrum Jeyakkoti Yaavaiyum Jeyitthu Vaanatthil Paranthu Yesuvai Santhitthu Aananthippom
🎸 பாடல் கார்ட்ஸ் (Guitar / Keyboard Chords)
C# F# D#m G# C# C# F# Fm D#m G# C# C# A#m F# D#m G# C# C# D#m Fm A#m D#m G# C# C# F# D#m G# C# C# F# Fm D#m G# C# C# F# D#m G# C# C# F# Fm D#m G# C# C# F# D#m G# C# C# F# Fm D#m G# C# C# F# D#m G# C# C# F# Fm D#m G# C#