பாடல் #529
காலையும் மாலையும் அல்லேலூயா
🔤 Kaalaiyum Maalaiyum Allaelooyaa
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
1. காலையும் மாலையும் அல்லே-லூயா நான் விடும் சுவாசமே அல்லே-லூயா - 2 நான் சோர்ந்து போகும் போது என் பெலனாக மாறும் நான் சொற்களற்ற நேரம் என் ஆத்துமாவும் பாடும் அல்லே-லூயா - (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 2.கன்மலை உச்சியில் அல்லே-லூயா ஆழியின் விளிம்பிலும் அல்லே-லூயா-2 நான் உயரப் போகும் போது என் வெற்றி கீதம் ஆகும் நான் தாழ நிற்கும் போது என்னைத் தேற்றும் கீதம் ஆகும் அல்லே-லூயா ~ (4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (2) 3.சத்துரு சிரிக்கையில் அல்லே-லூயா ஏளனம் செய்கையில் அல்லே-லூயா - 2 என் எதிரி பெருகப்பெருக என் பந்தி அளவும் பெருகும் நான் துதித்துப் பாடும்போது சிறைச்சாலை கதவும் திறக்கும் அல்லே-லூயா -(4) என் உயர்விலும் என் தாழ்விலும் என் ஆத்துமா பாடும் அல்லே-லூயா (4)
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
1. Kaalaiyum Maalaiyum Allae-looyaa Naan Vitum Suvaasamae Allae-looyaa - 2 Naan Sornthu Pokum Pothu En Pelanaaga Maarum Naan Sorkalartra Naeram En Aatthumaavum Paatum Allae-looyaa - (4) En Uyarvilum En Thaazhvilum En Aatthumaa Paatum Allae-looyaa (2) 2.kanmalai Uchsiyil Allae-looyaa Aazhiyin Vilimpilum Allae-looyaa-2 Naan Uyarap Pokum Pothu En Verri Keedham Aakum Naan Thaazha Nirkum Pothu Ennaith Thaerrum Keedham Aakum Allae-looyaa ~ (4) En Uyarvilum En Thaazhvilum En Aatthumaa Paatum Allae-looyaa (2) 3.satthuru Sirikkaiyil Allae-looyaa Aelanam Seykaiyil Allae-looyaa - 2 En Ethiri Perugapperuga En Panthi Alavum Perukum Naan Thuthitthup Paatumpothu Siraichsaalai Kathavum Thirakkum Allae-looyaa -(4) En Uyarvilum En Thaazhvilum En Aatthumaa Paatum Allae-looyaa (4)