பாடல் #3724
யேகோவாயீரே நீர் என் தேவனாம்
🔤 Yaekovaayeerae Neer En Devanaam
🎙 Pr. ஜான் ஜெபராஜ் • 💿 லேவி
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
யேகோவாயீரே நீர் என் தேவனாம் இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை ஆராதனை இனி என்னுள்ளில் கலக்கம் இல்லை நீர் எல்லாமே பார்த்துக் கொள்வீர் யேகோவா ரஃபா நீர் என் தேவனாம் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் என் நோய்கள் சுமந்து கொண்டீர் நீர் எந்தன் மருத்துவரே யேகோவா ரூவா நீர் என் தேவனாம் என் தேவைகள் நீர் அறிவீர் என் தேவைகள் நீர் அறிவீர் நீர் எந்தன் நல் மேய்ப்பரே
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Yaekovaayeerae Neer En Devanaam Ini Ennullil Kalakkam Illai Aaraadhanai Ini Ennullil Kalakkam Illai Neer Ellaamae Paartthuk Kolveer Yaekovaa Rahpaa Neer En Devanaam Neer En Noykal Sumanthu Konteer Neer En Noykal Sumanthu Konteer Neer Endhan Marutthuvarae Yaekovaa Roovaa Neer En Devanaam En Thaevaigal Neer Ariveer En Thaevaigal Neer Ariveer Neer Endhan Nal Maeypparae