பாடல் #2395
சேனைகளின் கர்த்தரே
🔤 Saenaigalin Karttharae
🎙 கிறிஸ்தவ பாடல் • 💿 கீர்த்தனைகள்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
சேனைகளின் கர்த்தரே! நின் திருவிலம் அளவற இனிதினிதே! வானவானங்கள் கொள்ளாத ஈன ஆன்மாவைத் தள்ளாத. - சேனை 1.திருவருளிலமே, கணுறும் உணரும் தெருளம்பகமே, இனிதுறும் நிசமிது. - சேனை 2.ஈண்டடியார் கேட்டிடும் நின்வசனமினிதே, இனிதே! இகபர நலமொளிர் இதமிகு பெயருள எமதரசெனும் நய. - சேனை 3.புவியோர் பதிவான் புகநிதியே! புனருயி ருறுமுழுக் கருளினிதே! புதுவிடமே, புகுமனமே, புதுமதியே! புரிவொடு இனிதருள்! - சேனை 4.பேயொடே புவி பேதை மாமிசம் பேணிடாதடியாருனைப் பேறு தந்தவனே; யெனச்சொலி பேணிடத்துணை ஈவையே! பேசருமுன்னந்தம் பேதைகளின் சொந்தம் பேதமிலானந்தம் பிசகொழியே, திடமளியே! பெருமலைரயினிலரு முயிர் தரும். - சேனை 5.ஆலய மது நிறைவாக, அவைக் குறைவொழிந்தேக, அவரவருனதில மெனமன விடர்சாக, அருளும் பொருளுந் தெருளும் செறிந்திடும், ஆலய பர னேச, ஆசுக மது வீச, ஆரண மொழி பேச, ஆ புது எருசலையாம் ஆலய மொரு நிலையாம் அது நிக ரெது? - சேனை
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Saenaigalin Karttharae! Nin Thiruvilam Alavara Inithinithae! Vaanavaananggal Kollaadha Eena Aanmaavaith Thallaadha. - Saenai 1.thiruvarulilamae, Kanurum Unarum Therulambakamae, Inithurum Nisamithu. - Saenai 2.eendatiyaar Kaettitum Ninvasanaminithae, Inithae! Igapara Nalamolir Idhamiku Peyarula Ematharasenum Naya. - Saenai 3.puviyor Pathivaan Puganithiyae! Punaruyi Rurumuzhuk Karulinithae! Puthuvidamae, Pukumanamae, Puthumathiyae! Purivotu Inidharul! - Saenai 4.paeyotae Puvi Paethai Maamisam Paenitaadhatiyaarunaip Paeru Thandhavanae; Yenachsoli Paenidatthunai Eevaiyae! Paesarumunnandham Paethaigalin Sondham Paedhamilaanandham Pisakozhiyae, Thidamaliyae! Perumalairayinilaru Muyir Tharum. - Saenai 5.aalaya Mathu Niraivaaga, Avaik Kuraivozhinthaega, Avaravarunathila Menamana Vidarsaaga, Arulum Porulun Therulum Serinthitum, Aalaya Para Naesa, Aasuga Mathu Veesa, Aarana Mozhi Paesa, Aa Puthu Erusalaiyaam Aalaya Moru Nilaiyaam Athu Niga Rethu? - Saenai