பாடல் #130
அன்பில்லா உலகில்
🔤 Anpillaa Ulakil
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அன்பில்லா உலகில் - மனிதன் அன்பைத் தேடுகிறான் - கடல் அலைகள் நடுவினிலே - மன அமைதியைத் தேடுகிறான் நிழலை நிஜமென்று - எண்ணி ஏமாந்து போகின்றான் நிம்மதி இல்லாமல் அவன் எங்கெங்கே ஓடுகிறான் கட்டிக் கொண்ட கணவனுக்கு - கட்டுப்படும் தாயன்பு பெற்றெடுத்த பிள்ளையையும் பிரிந்து விட துணியும் அன்பு தாயின் அன்பில் சுயநலமிருக்கு தந்தை அன்பில் கர்வம் இருக்கு அப்பா இயேசு கிறிஸ்துவின் அன்பு அன்பு உருவானவர் ஆறுதல் தருபவர் உனக்குள் இருப்பவர் உண்மையுள்ளவர் மண்ணுயிரை மீட்க தன்னுயிரை கொடுத்த மன்னாதி மன்னன் இயேசு அன்பை மறந்து கண்களிலே கண்ணீர் வந்தால் - கர்த்தர் இயேசு கலங்கிடுவார் - உன் கண்ணீரைத் தரையின் கீழே சிந்திடவும் விட மாட்டார் உள்ளங்கையில் ஏந்திடுவாரே - மனம் உருகி நின்றிடு வாரே உண்மை அன்பு உலகில் இல்லை உயிர் கொடுத்த இயேசுவில் உண்டு உலகில் உன்னில் காட்டும் பாசம் வேஷம் என்று தெரிஞ்சுக்கணும் சொந்த பந்த அன்பெல்லாம் கானல் நீர் புரிஞ்சுக்கணும் உள்ளங்ககையில் உன்னை வரைந்து உயிர் கொடுத்தார் தெரிஞ்சுக்கணும் இயேசுவிடம் நிம்மதி உண்டு அன்பு உண்டு நீ வரணும்
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Anpillaa Ulakil - Manidhan Anpaith Thaetukiraan - Katal Alaigal Natuvinilae - Mana Amaithiyaith Thaetukiraan Nizhalai Nijamenru - Enni Aemaanthu Pokinraan Nimmathi Illaamal Avan Engkengkae Otukiraan Kattik Konda Kanavanukku - Kattuppatum Thaayanpu Perretuttha Pillaiyaiyum Pirinthu Vida Thuniyum Anpu Thaayin Anpil Suyanalamirukku Thanthai Anpil Karvam Irukku Appaa Yesu Kiristhuvin Anpu Anpu Uruvaanavar Aarudhal Tharubavar Unakkul Iruppavar Unmaiyullavar Mannuyirai Meetka Thannuyirai Kotuttha Mannaathi Mannan Yesu Anpai Maranthu Kankalilae Kanneer Vanthaal - Kartthar Yesu Kalangkituvaar - Un Kanneeraith Tharaiyin Keezhae Sinthidavum Vida Maattaar Ullangkaiyil Aenthituvaarae - Manam Uruki Ninritu Vaarae Unmai Anpu Ulakil Illai Uyir Kotuttha Yesuvil Untu Ulakil Unnil Kaattum Paasam Vaesham Enru Therinjsukkanum Sondha Pandha Anpellaam Kaanal Neer Purinjsukkanum Ullanggakaiyil Unnai Varainthu Uyir Kotutthaar Therinjsukkanum Yesuvidam Nimmathi Untu Anpu Untu Nee Varanum