பாடல் #174
அப்பா இயேசு என்னோடு பேசினால்
🔤 Appaa Yesu Ennotu Paesinaal
🎙 Evg. S. ஞானசேகர் • 💿 உனக்கொருவர் இருக்கிறார்
📜 தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)
அப்பா இயேசு என்னோடு பேசினால் - எனக்கு அளவிடமுடியாத சந்தோஷம் அபிஷேகத்தால் என்னை நிரப்பீனிரே ஆனந்த தைலத்தால் அபிஷேகித்தீர் மகனே என்று நீ கூப்பிடும் போது மகிழ்ச்சியில் என்னுள்ளம் பொங்குதய்யா கண்மணி போல் என்னைக் காத்தவரே காலமெல்லாம் உன்னைத் துதித்திடுவேன் என்று நீரும் வருவீரய்யா எப்போது உம்மை நான் காண்பேனய்யா எந்தன் உள்ளம் புதுக்கவியால் எப்போதும் உம்மை நான் பாடுமய்யா
🔤 Tanglish பாடல் வரிகள் (English Script)
Appaa Yesu Ennotu Paesinaal - Enakku Alavidamutiyaadha Santhosham Apishaegatthaal Ennai Nirappeenirae Aanandha Thailatthaal Apishaekittheer Makanae Enru Nee Kooppitum Pothu Makizhchsiyil Ennullam Pongkudhayyaa Kanmani Pol Ennaik Kaatthavarae Kaalamellaam Unnaith Thuthitthituvaen Enru Neerum Varuveerayyaa Eppothu Ummai Naan Kaanpaenayyaa Endhan Ullam Puthukkaviyaal Eppothum Ummai Naan Paatumayyaa